அடிக்கடி பயன்படுத்தும் முகவரிகள்.சொற்கள்.என அனைத்தையும் ரெடிமேடாக வைத்துக்கொண்டு தேவைப்படும் இடத்தில் அதைபயன்படுத்தினால் எவ்வளவு வசதியாக இருக்கும். அந்த வசதியை இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு தருகின்றது.24 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் டெக்ஸ்ட் என்னும் இடத்தில் உங்களுககு தேவையான டெக்ஸ்ட்டை தட்டச்சு செய்துகொள்ளவும். பிறகு இதில் உள்ள ஷார்ட்கட் கீகளை தேர்வு செய்து இறுதியாக Add கிளிக் செய்யவும். நீங்கள் :தேர்வு செய்த வார்த்தை மேலே உள்ள பெட்டிக்கு சென்று விடும். இதுபோல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள்-முகவரிகள் அனைத்தையும் தட்டச்சு செய்து அதற்கான ஷார்ட்கட் வார்த்தைளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போழுது நீங்கள் உபயோகிக்க விரும்பும் எந்த அப்ளிகேஷன்கள் -இணையதளங்கள் -இ-மெயில் என எதைவேண்டுமானாலும் திறந்துகொள்ளுங்கள். தேவைப்படும் இடத்தில் இந்த ஷார்ட்கட் கீயை பயன்படுத்துங்கள். நேரம் -வேலை மிச்சமாவதை கண்கூடாக குறைவதை உணர்வீர்கள். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
12 comments:
தகவலுக்கு நன்றி நண்பரே ..!
பயன்படுத்தினேன். நன்றாக இருக்கிறது. நன்றி
பயனுள்ள பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
பயன் மிக்க பதிவு. நன்றித் தோழரே!
http://atchaya-krishnalaya.blogspot.com/
வரலாற்று சுவடுகள் said...
தகவலுக்கு நன்றி நண்பரே ..!ஃஃ
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
லதானந்த் said...
பயன்படுத்தினேன். நன்றாக இருக்கிறது. நன்றிஃஃ
நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
Ramani said...
பயனுள்ள பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்ஃஃ
நன்றி ரமணி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
Krishna said...
பயன் மிக்க பதிவு. நன்றித் தோழரே!
http://atchaya-krishnalaya.blogspot.com/ஃஃ
நன்றி கிருஷ்ணா
வாழ்க வளமுடன்
வேலன்.
dear velan tell me how to create the link "download as PDF". I want the same for my blog
வித்தியாசமான தகவல். நன்றி.
எனது 100ஆவது பதிவு! சுஜாதாவிடம் சில கேள்விகள்!
தங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.
sundar said...
dear velan tell me how to create the link "download as PDF". I want the same for my blogஃஃ
நீங்கள் இந்த பதிவினை சென்று பார்க்கவும் உங்களுக்கு உபயோகப்படும்:-
http://velang.blogspot.com/2009/10/blog-post_26.htmlஃஃ
வாழ்க வளமுடன்.
வேலன்.
NIZAMUDEEN said...
வித்தியாசமான தகவல். நன்றி.
எனது 100ஆவது பதிவு! சுஜாதாவிடம் சில கேள்விகள்!
தங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.ஃஃ
நன்றி நிஸாமுதீன் ...அவசியம் வருகின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Post a Comment