வேலன்:-தமிழ்நாடு விவரங்கள்..

ஜனாதிபதிகள் விவரம் வெளியிட்டதில் நல்ல வரவேற்பு.அதனை தொடர்ந்து நண்பர் ஒருவர் தமிழ்நாடு விவரங்களை அனுப்பி உள்ளார். நமது பதிவர்களுக்காக இங்கே பதிவிடுகின்றேன்.ஆட்சியார்கள் மாறலாம் -அதிகாரிகள் மாறலாம். மாறாதது முகவரிகள் தான்.இதில் அமைச்சர்கள் -அதிகாரிகள் விவரங்களை இணைத்துள்ளேன்.இந்த பதிவினை படிப்பதற்குள் அமைச்சர்களோ -அதிகாரிகளோ மாறியிருக்கலாம்.எனவே மாறியுள்ள பெயர்களை சரியாக எழுதிக்கொள்ளுங்கள்.

Tamil Nadu Profile

பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

நன்றி :-திரு சரவணன் அவர்கள்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வுக்கு நன்றி...

/// இந்த பதிவினை படிப்பதற்குள் அமைச்சர்களோ -அதிகாரிகளோ மாறியிருக்கலாம். ///

ஹா ஹா... நடந்தாலும் நடக்கும்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

வரலாற்று சுவடுகள் said...

பகிர்வுக்கு நன்றி சகோ!

திரட்டு.கொம் said...

வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
பகிர்வுக்கு நன்றி...

/// இந்த பதிவினை படிப்பதற்குள் அமைச்சர்களோ -அதிகாரிகளோ மாறியிருக்கலாம். ///

ஹா ஹா... நடந்தாலும் நடக்கும்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்ற

இதுவும் கடந்துபோகும் என சொற்றொடர் உண்டு.அதுபோல் இதுவும் நடந்தாலும் நடக்கும. நன்றி தனபாலன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

வரலாற்று சுவடுகள் said...
பகிர்வுக்கு நன்றி சகோ!
நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திரட்டு.கொம் said...
வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com
ஃஃ
நன்றி திரட்டு.கொம். இணைத்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...