வேலன்:-Sand Script --வார்த்தை விளையாட்டு

ஆங்கிலத்தில் நாம் எவ்வளவுதான் புலமைபெற்றிருந்தாலும் புதுபுது வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் தெரிவதில்லை.இந்த சாப்ட்வேரில் நமது ஆங்கில புலமையை அதிகரிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளது. 16 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கான ஆங்கில வார்த்தைக்கான அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கான ஆங்கில வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்.
ஒவ்வொரு லெவல் முடிந்ததும் உங்களுக்கு ஜீபூம்பா வரும்.
தவறான எழுத்தை நீங்கள் தேர்வு செய்தால் சரியான விடை உங்களுக்கு தெரியவரும்.
மூன்று விதமான ஆப்ஷன்கள் உங்களுக்கு கொடுத்துள்ளார்கள் தேவையானதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.புதுப்புது ஆங்கில வார்த்தைகள் அறிந்துகொள்வதுடன் மூளைக்கும் கொஞ்சம்வேலை கொடுக்ககலாமே...!பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

வரலாற்று சுவடுகள் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

ludba said...

பயனுள்ள பதிவு , நன்றி வேலன் சார்

மச்சவல்லவன் said...

சூப்பர் சார்.

வேலன். said...

வரலாற்று சுவடுகள் said...
பகிர்வுக்கு நன்றி நண்பரே!ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
நல்லதொரு தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

நன்றி தனபாலன் சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

ludba said...
பயனுள்ள பதிவு , நன்றி வேலன் சார்ஃஃ

நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
சூப்பர் சார்.ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

2009kr said...

வேலன் சார்... இந்த விளையாட்டு மிக அருமை... குழந்தைகளை ஆர்வத்துடன் விளையாடச்செய்யும் வகையில் அட்டகாசமான ஒலி மற்றும் ஒளீயுடன் இருப்பதால் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. நல்ல பொழுதுபோக்குடன் அவர்களின் ஆங்கில அறிவினை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கிறது. அறியச்செய்தமைக்கு மிக்க நன்றி.. மேலும் இதுபோன்ற விளையாட்டுகளை எங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

Related Posts Plugin for WordPress, Blogger...