வேலன்:-வீடியோ பைல்களுக்கு பாஸ்வேர்ட் கொடுக்க

பெரும்பாலும் நாம் டாக்குமெண்ட்டுகளைதான் பாஸ்வேர்ட்கொடுத்து பாதுகாப்போம். ஆனால இந்த சின்ன சாப்ட்வேரில நாம் வீடியோ பைல்களையும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

தேவையான வீடியோவினை தேர்வு செய்யுங்கள்.இதில் உள்ள DRM  டேபினை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் எந்த வீடியோவினை பாஸ்வேர்ட் கொடுக்க விரும்புகின்றீர்களோ அந்த வீடியோவினையும் அதனை சேமிக்கும் இடத்தினையும் தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள Password கட்டத்தில் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்யுங்கள்.சேவ் செய்து வெளியேறுங்கள். 

இப்போது நீங்கள் வீடியோ பைலினை திறக்க உங்களுக்கு பாஸ்வேரட் கேட்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.சரியான பாஸ்வேர்டினை தட்டச்சு செய்து ஓ.கே.தாருங்கள்.
இனி இந்த ப்ளேயரில் பாடல்கள் கேட்டு மகிழுங்கள்முக்கியமான வீடியோ பைல்களை மற்றவர்கள் பார்க்கவேண்டாம் எனவிரும்புபவர்கள் இந்த சாப்ட்வேரினை உபயோகிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

Anonymous said...

மிக அருமையான மென்பொருள். பகிர்வுக்கு நன்றி வேலன் அண்ணா..

வரலாற்று சுவடுகள் said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு மென்பொருளை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா !

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…


என் தளத்தில் : அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

Anonymous said...

வேலன் அண்ணா.
எனக்கு ஒரு உதவி தேவை
போட்டோஷாப் சி.எஸ்6-ல் நன்றாக வேலை செய்ய கூடிய தமிழ் டைப்பிங் மென்பொருள் வேண்டும்
புதிய தமிழ்கலப்பை6 வேலை செய்யவில்லை.எழுத்துளுக்கு புள்ளி வைக்க முடியவில்லை
உதவுங்கள்
என்றும் அன்புடன்
தமிழ்நேசன்

வேலன். said...

Tamil nesan said...
மிக அருமையான மென்பொருள். பகிர்வுக்கு நன்றி வேலன் அண்ணா..

நன்றி தமிழ்நேசன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

வரலாற்று சுவடுகள் said...
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே!

நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
நல்லதொரு மென்பொருளை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா !

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…


என் தளத்தில் : அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

நன்றி தனபாலன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Tamil nesan said...
வேலன் அண்ணா.
எனக்கு ஒரு உதவி தேவை
போட்டோஷாப் சி.எஸ்6-ல் நன்றாக வேலை செய்ய கூடிய தமிழ் டைப்பிங் மென்பொருள் வேண்டும்
புதிய தமிழ்கலப்பை6 வேலை செய்யவில்லை.எழுத்துளுக்கு புள்ளி வைக்க முடியவில்லை
உதவுங்கள்
என்றும் அன்புடன்
தமிழ்நேசன்

பிளாக்கில் பதிவிட வசதியாக சிஎஸ் 2 மற்றும் சிஎஸ் 3 வைத்துள்ளேன்.சிஎஸ் 5 வைத்திருந்து எடுத்துவிட்டேன்.அதனால் சிஎஸ் 6 இன்னும் முயற்சித்து பார்க்கவில்லை.முயற்சித்து சொல்கன்றேன் .
வாழ்க வளமுடன்
வேலன்.

R~I~R Soft Team said...

Super software, please contact me.

Irsad.rir@gmail.com

fasmin said...

kpfTk; mUikahf cs;sJ cq;fspd; gzp vdf;F kpfTk; cWJidahf cs;sJ cq;fspd; Nrit njhlu vd; kdkhe;j ed;wpfs;
This is font name (kalyani)

fasmin said...

kpfTk; mUikahf cs;sJ cq;fspd; gzp vdf;F kpfTk; cWJidahf cs;sJ cq;fspd; Nrit njhlu vd; kdkhe;j ed;wpfs;
This is font name (kalyani)

Related Posts Plugin for WordPress, Blogger...