வேலன்:-இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-2013.

அன்புள்ளம் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்ததுக்கள்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

சே. குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..!

பழனி.கந்தசாமி said...

புத்தாண்டு மகிழ்ச்சி வருடம் முழுவதும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.

அ.குரு said...

Wish you happy new year velan sir . Continue your Nobel work we will learn from you .

Thomas Ruban said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

வேலன். said...

சே. குமார் said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..!

நன்றி குமார் சார்...நீண்ட நாட்களுக்குபின் வந்துள்ளீர்கள். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

பழனி.கந்தசாமி said...
புத்தாண்டு மகிழ்ச்சி வருடம் முழுவதும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.

நன்றி கந்தசாமி சார்...தங்கள் வாழ்த்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

அ.குரு said...
Wish you happy new year velan sir . Continue your Nobel work we will learn from you .

ஆசிரியர் குரு சாருக்கு வணக்கம். தங்கள் ;வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுட்ன்.
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..

நன்றி தாமஸ் ரூபன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்ஃஃ

நன்றி மதுரைத்தமிழன் சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

சித்தாரா மகேஷ். said...

உங்களுக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.

Related Posts Plugin for WordPress, Blogger...