வேலன்:-பிறந்தநாள் வாழ்த்து.


அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் 
 முக்கிய விஷேஷம்.. பிறக்கும்போது
கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல
போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்
முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று
 இதுவரை சுமார்  20,00,000 பார்வையாளர்கள் 
எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு
தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.
இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
அந்தவகையில் உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.
பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது பிறந்தநாள்
02.12.2012.தொடர்ந்து உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...

என்றும் அன்புடன்..
வேலன்.


velan
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

29 comments:

Manickam sattanathan said...

அன்பு மாப்பிள்ளைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
"வாழ்க வளமுடன்'' :)))

யோவ் ....நீர் சொல்லாமல் போனாலும் எனக்கு தெரியும் ஓய் ...
:))))

அ.குரு said...

Happy Birth Day sir

Bhavani lakshmi said...

happy birthday sir!!!!

புதுப்பாலம் said...

Wish you Happy Birthday. Many, many happy returns of the day.

=Ismail Kani

Thomas Ruban said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வேலன் சார்"வாழ்க வளமுடன்".

Anonymous said...

wish you happy birthday and many many return of the day...

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Ganpat said...

பல்லாண்டு வாழ்க!

gopala krishnan said...

Happy Birthday Sir

mohan baroda said...

I WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY

mdniyaz said...

எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழீ வாழ வாழ்த்துகின்றேன்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

வேலன். said...

அன்பு மாப்பிள்ளைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
"வாழ்க வளமுடன்'' :)))

யோவ் ....நீர் சொல்லாமல் போனாலும் எனக்கு தெரியும் ஓய் ...
:))))//

நன்றி மாம்ஸ்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

அ.குரு said...
Happy Birth Day sirஃஃ

நன்றி குரு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Bhavani lakshmi said...
happy birthday sir!!!!

நன்றி சகோதரி..தங்கள்வருகைககும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

புதுப்பாலம் said...
Wish you Happy Birthday. Many, many happy returns of the day.

=Ismail Kaniஃஃ

நன்றி இஸ்மாயில் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வேலன் சார்"வாழ்க வளமுடன்".ஃஃ

நன்றி தாமஸ் ரூபன் சார்.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ந்னறி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

govindan kumaran said...
wish you happy birthday and many many return of the day...

நன்றிகோவிந்தன் சார்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..ஃஃ

நன்றி தனபாலன் சார்..
தங்கள் வாழ்த்துக்கு நன்றி..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Ganpat said...
பல்லாண்டு வாழ்க!

நன்றி நண்பர் Ganpat அவர்களே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

gopala krishnan said...
Happy Birthday Sirஃஃ

நன்றி கோபால கிருஷ்ணன் சார்..
வாழ்க வளமுட்ன்.
வேலன்.

வேலன். said...

mohan baroda said...
I WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY

நன்றி மோகன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

mdniyaz said...
எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழீ வாழ வாழ்த்துகின்றேன்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

தங்க்ள வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முஹம்மது நியாஜ் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

krish said...

HAP B'DAY SIR.

Krishnan said...

சாளரங்கள் பல திறந்து புதிய ஒளி பரவ வித்திட்ட அன்பு நண்பருக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் பல.

Krishnan said...

சாளரங்கள் பல திறந்து புதிய ஒளி பரவ வித்திட்ட அன்பு நண்பருக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் பல.

dharumaidasan said...

WISH YOU A HAPPY BIRTHDAY SIR


DHARUMAIDASAN
CHENNAI

sakthi said...

அண்ணா ,தாமதமான வாழ்த்துக்கு மன்னிகவும் ,இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .உங்களுக்கு எல்லா வளமும் ,மகிழ்ச்சியும் கொடுப்பராக !

Related Posts Plugin for WordPress, Blogger...