வேலன்:-சாப்ட்வேரினை சுலபமாக அன்இன்ஸ்டால் செய்திட

சில சாப்ட்வேர்களை பயன்படுத்தியபின் அன்இன்ஸ்டால் செய்வது சிரமம். அவ்வாறு அடம்பிடிக்கும் சாப்ட்வேர்களை சுலபமாக நீக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.2 எம்.பி.கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் உங்களிடம் உள்ள சாப்ட்வேர்கள் அதன் அளவு அதனை நாம் க ணிணியில் இன்ஸ்டால் செய்த தேதி ஆகியவிவரங்கள்  தெரியவரும் பெயரைவைத்தோ -அளவினை கொண்டோ அல்லது நாம் இன்ஸ்டால் செய்த தேதியை கொண்டோ சாப்ட்வேரினை சுலபமாக நீக்கிவிடலாம்.
தேவையில்லாத சாப்ட்வேரினை தேர்வு செய்தபின்னர் அதை ரைட்கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் உள்ள அன்இன்ஸ்டால் கிளிக் செய்யவும்.சில நிமிட காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நமது சாப்டவேரின் ரீஜிட்டரி சம்பந்தபட்ட பைலையும் இந்த சாப்ட்வேர் நீக்கிவிடுகின்றது.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ளது... நன்றி...

sakthi said...

பயனுள்ள பதிவு நன்றி அண்ணா

Anonymous said...

So if you truly require a excellent ab belt, right here are some solutions which you can look at.Here is my site :: Marsvenusatwork.com

Anonymous said...

The developers are saying that Defiance is a pixel perfect shooter, so if you aim at your
target's head it WILL be a headshot instead of the invisible dice rolling a 5 and telling you that you somehow missed. At the same time, web games seemed like the future of gaming, and we wanted to be a part of it. If you want to be able to hit the ball further and harder, you should keep in mind to keep your grip on the bat loose, your swing should begin with your legs and hips, and finally, you must always follow your bat through.

Feel free to surf to my blog :: view web page

Anonymous said...

hі!,I rеally like your ωгiting veгy
sο much! percentagе we be in contact moгe about уour article оn AOL?
I requirе а sρecialist on this house tо sоlve
mу prοblem. Maybe that іs you! Looking fοrward
to see you.

my ωеbpagе: luminess Air

Related Posts Plugin for WordPress, Blogger...