வேலன்:-பைல்களை விரைவாக காப்பி செய்திட

இன்றைய நவீன உலகத்தில் எல்லாமே விரைவாக நடைபெறுகின்றது.நாமும் விரைவாக முடித்திட ஆசைப்படுகின்றோம்.கணிணியில் உள்ள பைல்களை ஒரு இடத்தில் இருந்து வேறுஒரு இடத்திற்கு மாற்றும் சமயம் நமக்கு Copying அல்லது Moving என விண்டோ தோன்றி ஒரு இடத்திலிருந்து பைல்கள் மெதுவாக பறந்துசெல்லும். பச்சைநிற கோடுகள் இடம் பெறும். அதைவைத்து நாம் பைல்கள் காப்பிஆவதை அறிந்துகொள்ளலாம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் கண் இமைக்கும் நேரத்தில் பைல்கள் காப்பிஆகிவிடுகின்றது.58 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்தபின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நாம் விரும்பும் பைலின் இருப்பிடத்தினை தேர்வு செய்திடவும்.
 சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்திடவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இறுதியாக இதில் உள்ள Go பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கு உடனடியாக இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் சேமித்த இடததில் பைல்இருப்பதை அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

Anonymous said...

This is because it gives you more precise targeting opportunities, lets you combine audio ads with
synchronized banners and buttons to maximize visibility
and retain attention, lets your listeners take an immediate
action (after all, they are only a click away from your site) and puts
you in control of your advertising campaign (you can pay the service
provider on the basis of the actual number
of impressions). "Mike" is Mike Dean, according to the scanty
information available, and beyond that there's not much about him. The banner ad may be placed on the same page listeners go to when they want to listen to the station on-line.

Feel free to surf to my blog post Internet Radio

Anonymous said...

Hey! This is my 1st comment here so I just wanted to
give a quick shout out and say I genuinely enjoy reading your posts.

Can you recommend any other blogs/websites/forums that cover the same topics?
Thank you so much!

Feel free to visit my web site ... live adult streaming webcam

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பயனுள்ள மென்பொருள்... நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...