வேலன்:-சில நொடிகளில் ஜி-மெயில் அனுப்ப

இன்றைய அவசரகால உலகத்தில் எல்லாவற்றிலும் வேகம் தேவைபப்டுகின்றது.ப்ரவுசர் ஓப்பன் செய்து மெயில் ஓப்பன் செய்து பின்னர் மெயில் அனுப்பவதைவிட மெயிலையே நேரடியாக ஒப்பன் செய்து சில நொடிகளில் நாம் மெயில அனுப்பிவிடலாம்.400 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும. இதனை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில நம்முடைய ஜிமெயில் கணக்கினை லாகின் செய்து ஒப்பன் செய்யவும். இதில் உள்ள கன்டினியு கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் யாருக்கு மெயில அனுப்பிட விரும்புகின்றமோ அவர்களுடைய மெயில் முகவரியை தட்டச்சு செய்யவும். தேவையான விவரங்கள் நிரப்பியபின் இதில் உள்ள Continue கிளிக் செய்திடவும். பைல்களை அட்டாச் செய்வதனாலும் செய்திடலாம்.கடைசியாக இதில் உள்ள Sent பட்டனை கிளிக் செய்திடவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள.
 உங்களுக்கான மெயில் சென்று சேர்ந்ததற்கான தகவல் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்த் சுலபமாக உள்ளது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் .
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள பகிர்வு... நன்றி...

Ravi Xavier said...

பயனுள்ள பகிர்வு... நன்றி

Anonymous said...

thank sir...

Related Posts Plugin for WordPress, Blogger...