புகைப்படங்களை நாம்
விரும்பியவாறு தேதி -மாதம் -வருடம் என போல்டரில் மாற்றிக்கொளள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நபர்கள் தங்கள் வசம் உள்ள புகைப்படங்களை இவ்வாறு தேதி -மாதம் -வருடம் என பிரித்துக்கொள்வதால் வாடிக்கையாளர்கள் கேட்கும் சமயம் மீண்டும் எடுத்துக்கொடுக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.4எம்.பி.கொள்ளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://easy-photo-sorter.apponic.com/ செய்யவும் இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸடால் செய்ததும் உங்கக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்…
இதில் உள்ள
Add Folder கிளிக் செய்து உங்களிடம் உள்ள
புகைப்படங்களின் போல்டரை தேரவு செய்யவும்.இதில் உள்ள Next Step கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம்
விரும்பும் வருடம் தேதி மூதம் எனவும் விரம்பிய டெக்ஸ்டை யும் நாம் கொண்டுவரலாம்.
templates:
Template | Sample folder structure |
Year/Year-Month/Year-Month-Day | 2011/2011-11/2011-11-01 |
Year/Year-Month-Day | 2011/2011-11-01 |
Year/Year-Month | 2011/2011-11 |
Year/Month/Day | 2011/11/01 |
Year/Month | 2011/11 |
Month/Day | 11/01 |
Year-Month-Day | 2011-11-01 |
Year-Month | 2011-11 |
Month-Day | 11-01 |
Year | 2011 |
Month | 11 |
Day | 01 |
தேவையான விவரம் பூர்த்தி செய்ததும்
கடைசியாக இதில் உள்ள Next Step கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
கடைசியாக இதில் உள்ள
காப்ி பைல் மற்றும் மூல் பைல் என ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து இறுதியாக Start
Sorting கிளிக் செய்துிட படங்கள் மாறிய மாற்றங்கள் அடைந்து நாம் சேமித்த இடத்தில் சேமிப்பாகும். அங்கு சென்று நமது புகைப்படங்களை பார்வையிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை சுறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
1 comments:
மிகவும் தேவைப்படும் மென்பொருள்... நன்றி...
Post a Comment