சில வகை
பைல்களை நாம் அடிக்கடி பயன்படுத்துவோம். குறிப்பிட்ட பைலை திறக்க நாம் டிரைவினை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் போல்டரை தேர்வு செய்யவேண்டும். பிறகு குறிப்பிட்ட பைல் உள்ள ல்டரில்; குறிப்பிட்ட பைலை திறந்து பயன்படுத்த வேண்டும். ஆனால் அந்த சின்ன சாப்ட்வேரில் நாம் நமக்கு விருப்பமான பைலினை உடனடியாக திறந்துகொள்ளலாம்.
8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்;டோ ஓப்பன் ஆகும்.
இப்போது உங்கள் விண்டோக்களை முடிவிடுங்கள். மை கம்யூட்டரினை திறங்கள். இப்போது இடதுபுறந மூலையில் மினிமைஸ் பட்டனுக்கு அருகில இரண்டு புதிய ஐகான்கள் வந்துள்ளதை காண்பீர்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் நட்சத்திர ஐகான் மீது கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
இதில் நமக்கு அடிக்கடி உபயோகிக்கும் பைல்கள் வரிசையாக இருக்கும் தேவையான பைலினை கிளிக் செய்திட நேரடியாக பைலானது ஓப்பன் ஆகிவிடும். பைலினை சுலபமாக பயன்படுத்தலாம். அதுபோல இதில் நடசத்திர ஐகானுக்கு பக்கத்தில் உள்ள ஐகானினை கிளிக் செய்திட நீங்கள் உபயோகித்த பைல்களின் ஹிஸட்ரி உங்களுக்கு டிஸ்பிளே ஆகும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
2 comments:
மிக்க நன்றி...
கம்ப்யூட்டர் தரும் பொதுவான பிரச்னைகள்! ----- http://mytamilpeople.blogspot.in/2013/09/common-computer-problems.html
Post a Comment