வேலன்:-திருக்கழுக்குன்றம் திருக்குடமுழுக்கு விழா

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வருகின்ற 15.09.2013 ஞாயிறுக்கிழமை அன்று திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெறுவதால் அன்பர்கள் நண்பர்கள்.பக்தர்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றேன்.கடந்த நான்கு வருடங்களாக நடந்த கும்பாபிஷேகப்பணிகள் தற்போது முடியும் தறுவாயில் உள்ளது.பணியின் போது எடுத்த புகைப்படங்கள் கீழே:-பணி முடிந்து கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கும் கோபுரம் கீழே:-
ஆலயம் சார்பாக வெளியிட்டுள்ள அழைப்பிதழ் கீழே:-


மேலும் விரிவான விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்யவும்.இவ்விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து இறைவன் அருளைப்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கின்றோம்.                                                                                 வாழ்க வளமுடன்                                                                                                                            வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

Anonymous said...

வணக்கம்
வேலன்(சார்)

சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு....

வாழ்த்துக்கள்....

dhan pani said...

my kulathaivam

வேலன். said...

2008rupan said...
வணக்கம்
வேலன்(சார்)

சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-ஃஃ//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ரூபன் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
சிறப்பு....

வாழ்த்துக்கள்....ஃஃ//

நன்றி தனபாலன் சார்...விழாவிற்கு வாருங்கள். வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

dhan pani said...
my kulathaivamஃஃ//


குலதெய்வம் கும்பாபிஷேகத்திற்கு வந்துவிடுங்கள் நண்பரே...வாழ்க வளமுடன் வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...