வேலன்:-ஹார்ட்டிஸ்க் தரம் அறிந்துகொள்ள

மனித உடலுக்கு எப்படி இதயமோ அதுபோல் கணிணியின் இதயம் என ஹார்ட் டிஸ்கினை சொல்லலாம். கணிணியின் இதயம் எப்படி இருக்கின்றது என சோதனை செய்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும்உ ங்களுக்கு உங்கள ஹார்ட் டிஸ்கின் முமுழுவிவரமும் தெரியவரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் நமது கணிணியில் உள்ள ஹார்ட்டிஸ்கின் சீரீயல் எண்,ஹார்ட்டிஸ்கில் உள்ள டிரைவ்கள்.தற்போதைய வெப்பநிலை.ஹார்டிஸ்கின் தரம் முதலியவற்றை எளிதில் அறிந்துகொள்ளலாம். தேவைப்பட்டால் இதனை காப்பி செய்தும் நாம் வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள. வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

13 comments:

SURESH said...

பயனுள்ள பதிவு

Rupan com said...

வணக்கம்
ஐயா

பகிர்வுக்கு நன்றி....

எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Gunasekaran R said...

மிகவும் பயன் உள்ள சாப்ட்வேர் சார் நன்றி

சே. குமார் said...

பயனுள்ள பகிர்வு...
வாழ்த்துக்கள் அண்ணா.

sathya nammalwar said...

பயனுள்ள பதிவு .. நன்றி..

faqirsulthan said...

ஐயா நான் ஒரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் உபயோகித்தேன். அது திடீரென வேலை செய்யவில்லை இண்டிகேட்டர் எரியவில்லை. அதில் உள்ள டேட்டாக்களையாவது வெளியில் எடுக்க என்ன செய்யலாம்?

வேலன். said...

SURESH said...
பயனுள்ள பதிவுஃஃ
நன்றி சுரேஷ் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Blogger Rupan com said...
வணக்கம்
ஐயா

பகிர்வுக்கு நன்றி....

எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-ஃ

அவசியம் கலந்துகொள்கின்றேன் ரூபன் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Gunasekaran R said...
மிகவும் பயன் உள்ள சாப்ட்வேர் சார் நன்றிஃஃ
நன்றி குணசேகரன் சார்...வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

சே. குமார் said...
பயனுள்ள பகிர்வு...
வாழ்த்துக்கள் அண்ணா.ஃ//

நன்றி குமார் சார்.தங்கள் வாழ்த்துக்கு நன்றி...வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

sathya nammalwar said...
பயனுள்ள பதிவு .. நன்றி.ஃ


நன்றி சகோ..தங்கள் கருத்துக்கு நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

faqirsulthan said...
ஐயா நான் ஒரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் உபயோகித்தேன். அது திடீரென வேலை செய்யவில்லை இண்டிகேட்டர் எரியவில்லை. அதில் உள்ள டேட்டாக்களையாவது வெளியில் எடுக்க என்ன செய்யலாம்?ஃஃ//
மனதினை தளரவிடாதீர்கள். டேட்டாக்களை எளிதில் எடுத்துவிடலாம்.அதற்கான சாப்ட்வேரினை பயன்படுத்தி தகவல்களை மீட்டுஎடுக்கலாம்.சிரமாக இருந்தால் நல்ல சர்வீஸ்சென்டர் உதவியை நாடவும். வருகைக்கு நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

Raja said...

ஐயா நான் ஒரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் உபயோகித்தேன். அது திடீரென வேலை செய்யவில்லை இண்டிகேட்டர் சிறிது நேரமே எரிகிறது. அதில் உள்ள டேட்டாக்களையாவது வெளியில் எடுக்க என்ன செய்யலாம்?ஃஃ//

Related Posts Plugin for WordPress, Blogger...