வேலன்:-போட்டோ ஸ்லைட் ஷோ

புகைப்படங்களை வீடியோவாக மாற்றும் சாப்ட்வேர் அதிகம் இருந்தாலும் புதியதாகவும் வித்தியாசமாகவும் இந்த ஸ்லைட்ஷோ சாப்ட்:வேர் உள்ளது. 40 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை டிராக்அன்ட் டிராப் முறையிலோ புகைப்படங்களை தேர்வு செய்தோ எடுத்துக்கொள்ளலாம். பிறகு இதில் உள்ள நெக்ஸ்ட் பட்டனை கிளிக் செய்யவும்.
புகைபடங்களை வேண்டிய அளவிற்கு செட் செய்துகொள்ளலாம். மேலும் நமக்கு விருப்பமான பாடல்களையும் இதில் எளிதில் சேர்க்கலாம்.அடுத்து இதில் உள்ள எபெக்ட் கிளிக் செய்திட நமக்கான எபெக்ட்கள் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.ட
இதில் ப்ரிவியுவும் பார்க்கும் வசதி உள்ளது. தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.அடுத்து உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் விரும்பும் வீடியோ பைலாகவோ அல்லது நேரடியாக சிடியில் காப்பிசெய்தோ வைத்துக்கொள்ளலாம்.உங்களுக்கான ஆப்ஷன்  தேர்வு செய்ததும் உங்களுக்கான பணி ஆரம்பமாகும். நான் வீடியோ பைலினை தேர்வு செய்துள்ளேன். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இது டிரையல்வெர்ஷன் காப்பிதான் உங்களுக்கு பிடிதத்திருந்தால் முழுவெர்ஷனை வாங்கிக்கொள்ளலாம் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முழுவெர்ஷன் எவ்வளவு ஆகலாம்...?

Subramanian Ramanathan said...

நண்பரே உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. நான் தற்போது பிளாக் ஆரம்பித்துள்ளேன். அதை கூகுள் சர்ச்சில் எப்படிக் கொண்டுவருவது என்பது தெரியவில்லை. அழகிய ரங்கோலி கோலங்களை தொடர்ந்து வெளியிட எண்ணியுள்ளேன். உதவி செய்யுங்கள். நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...