வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட

நமது கணிணியில் உள்ள தகவல்களை சிடியில் மாற்றிட நாம் நீரோ சாப்ட்வேரினை பெரும்பாலும் பயன்படுத்துவோம். அதுபோல இந்த மூவை சில்லி பர்னர் சாப்ட்வேர் பயன்படுகின்றது. 23 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் வலதுபுறம் கீழ்கண்ட டேப்புகள் கொடுத்துள்ளார்கள். நாம் காப்பி செய்யப்போவது சிடியா.டிவிடியா.ஆடியோ.புளுரே என தேவையானதை தேர்வு செய்யவும்.உங்களுடைய தேரவு ஏற்ப கீழே உள்ள ஸ்லைடரில் அளவுகள் மாறுவதை காணலாம்.
நமக்கான பைலானது டேடா.ஆடியோ.வீடியோ.காப்பி என எதுதேவையோ அதனை தேர்வு செய்யவும். 
 பின்னர் இதில் உள்ள ஆட் கிளிக் செய்து நமக்கான பைலினை தேர்வு செய்யவும். பின்னர் நமக்கான பைலானது ஐஎஸ் ஓ அல்லது சிடிபர்னர் என எதுதேவையோ அதனை தேர்வு செய்யவும்.இப்போது உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுக்கான சிடிடிரைவில் சிடியை போடவும்.இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கான சிடியில் பைல்கள் காப்பி ஆனதை நீங்கள். காணலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இது வித்தியாசமாக இருக்கு... நன்றி...

சே. குமார் said...

உபயோகமான தகவல்...
நன்றி வேலன் சார்.

bala srini said...

தகவலுக்கு நன்றி சார்.

சார் எனக்கு USB இல் பயன்படுத்தும் வகையில் folder lock வேண்டும்.

எந்த software என்று பரிந்துரைப்பீர்களா? freeware ஆக இருந்தால் நன்று

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
இது வித்தியாசமாக இருக்கு... நன்றி...ஃஃ

நன்றி தனபாலன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger சே. குமார் said...
உபயோகமான தகவல்...
நன்றி வேலன் சார்.

நன்றி குமார் சார்....
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger bala srini said...
தகவலுக்கு நன்றி சார்.

சார் எனக்கு USB இல் பயன்படுத்தும் வகையில் folder lock வேண்டும்.

எந்த software என்று பரிந்துரைப்பீர்களா? freeware ஆக இருந்தால் நன்று

எனது முந்தைய பதிவுகளில் பதிவிட்டிருக்கின்றேன் சார்...எனது முந்தைய பதிவுகளை பாருங்கள். புதியதாக ஏதாவது சாப்ட்வேர் இருந்தால் பதிவிடுகின்றேன்.தங்கள் வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...