வேலன்:-1000 ஆவது பதிவு.

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் 
மூன்று முக்கிய விஷேஷங்கள். முப்பெரும் விழா அரசியல் கட்சிகள் தான்கொண்டாட வேண்டுமா...நாமும் கொண்டாடலமே....

முதல் விஷேஷம் இத்துடன்
எனது பதிவு 1000 -ஐ தொட்டுவிட்டது. பிறக்கும்போது
கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல
போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்
முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று
1000 பதிவை அடைந்துவிட்டேன். 

எனக்கு தெரிந்தவிஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு
தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.
இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.
அடுத்த வி்ஷேஷம் பதிவுலகில் பிளாக ஆரம்பித்து ஆறுவருடங்கள் நிறைவு 
பெற்றுள்ளது. கடைசியாக இன்று  எனது பிறந்தநாள்
02.12.2014. உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...

என்றும் அன்புடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

54 comments:

Anonymous said...

இதுக்குன்னே ஆயிரமாவது பதிவு போட்டிருப்பீங்க போல...

வாழ்த்துகள் சார்..!

vannan kvannan said...

Happy birthday to you sir.
Thodarddum unkal pathivukal.

eeasy baby said...

//first my hearty congrates///
your initial posts regarding photoshop and the till dated all the posts are highly valuable asset.
sir,pse continue the same, we are with you..

thank you

Anonymous said...

Happy birthday to you sir!

Juergen

இராஜராஜேஸ்வரி said...

1000 ஆவது பதிவு.
பதிவுலகில் பிளாக ஆரம்பித்து ஆறுவருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.வாழ்த்துகள்

பிறந்தநாள் வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் பல...

Packirisamy N said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பால கணேஷ் said...

ஆயிரம்ங்கறது சாதாரண விஷயம் இல்லை வேலன். மலைக்க வைக்கிறது உங்கள் சேவை தொடரட்டும்... உங்களுக்கு என் மகிழ்வான, இதயம் நிறைந்த இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்.

Thomas Ruban said...

1000 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேலன் சார்.தொடரட்டும் உங்கள் சேவை..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

TEX WILLER said...

அன்பு வேலன்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ என் வாழ்த்துக்கள் அன்புடன் டெக்ஸ் வில்லர்

VANJOOR said...

HAPPY BIRTHDAY TO YOU.

CONGRATULATIONS.

நண்பா said...

வாழ்த்துக்கள் நண்பரே..
பிறந்த நாளுக்கு..
1000 பதிவுக்கு..
மற்றும் பதிவுலக பிறந்த நாளுக்கும்

David joseph Raj said...

வாழ்த்துகள்!

Thinagar said...

வாழ்த்துக்கள் நண்பரே..........

ரவிசங்கர் S. said...

திரு.வேலன் அவர்களே
வாழ்த்துக்கள்.

pmk Smtjeddah said...

இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்

Anonymous said...

மனிதர்கள் தோன்றியதால்
மகிழ்ந்தது மண்உலகு !
கனிதரும் மரத்தைப் போல
களிப்பையும் சேர்த்து நல்கும்
நனிதரும் உதவி எல்லாம்
நாளும் செய்யும் உந்தன்
பணிதனை வாழ்த்துகிறோம்
பல்லாண்டு வாழ்க! வாழ்க!!
அன்புடன்,
க. கண்ணன்

Jawfeer Kariyapper said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நீண்ட காலம் வாழ என் வாழ்த்துக்கள் -JAWFEER

gopala krishnan said...

தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு சொல்வதும் ஒரு வகையில் தர்மம் தான், உங்கள் பணி சிறக்க விரைவில் 100000 பதிவுகள் அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துகள் சார்..

tharun said...

Happy birthday to you sir.

Jawfeer Kariyapper said...

கல்விக்கு உதவி செய்வோர் மரிப்பதில்லை வாழ்த்துக்கள் நன்பா.....உன் பணி தொடர வாழ்த்துக்கள்.....jawfeer

ravie said...

valthukal and best public service.ravie

mdniyaz said...

ஆயிரம் பல்லாரயிரமாய் தொடர எனது நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

murali tharan said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

God bless you sir.

வேலன். said...

Anonymous said...
இதுக்குன்னே ஆயிரமாவது பதிவு போட்டிருப்பீங்க போல...

வாழ்த்துகள் சார்..!
நன்றி சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger vannan kvannan said...
Happy birthday to you sir.
Thodarddum unkal pathivukal.ஃஃ

நன்றி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger eeasy baby said...
//first my hearty congrates///
your initial posts regarding photoshop and the till dated all the posts are highly valuable asset.
sir,pse continue the same, we are with you..

thank you

தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் கருத்துக்கும் நன்றி..போட்டோஷாப் பாடங்களை விரைவில் தொடங்குகின்றேன். வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Anonymous said...
Happy birthday to you sir!

Juergen

அட...வாங்கசார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

இராஜராஜேஸ்வரி said...
1000 ஆவது பதிவு.
பதிவுலகில் பிளாக ஆரம்பித்து ஆறுவருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.வாழ்த்துகள்

பிறந்தநாள் வாழ்த்துகள்

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் பல...

நன்றி தனபாலன் சார்..
தங்கள் வாழ்த்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்

வேலன். said...

Blogger Packirisamy N said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நன்றி பக்கிரிசாமி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

பால கணேஷ் said...
ஆயிரம்ங்கறது சாதாரண விஷயம் இல்லை வேலன். மலைக்க வைக்கிறது உங்கள் சேவை தொடரட்டும்... உங்களுக்கு என் மகிழ்வான, இதயம் நிறைந்த இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்.ஃஃ

நன்றி கணேஷ் சார்..தங்கள் வருகைகும் ;வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
1000 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேலன் சார்.தொடரட்டும் உங்கள் சேவை..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி தாமஸ் ரூபன் சார்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

TEX WILLER said...
அன்பு வேலன்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ என் வாழ்த்துக்கள் அன்புடன் டெக்ஸ் வில்லர்

நன்றி டெக்ஸ்விலலர் சார்..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

VANJOOR said...
HAPPY BIRTHDAY TO YOU.

CONGRATULATIONS.

நன்றி சார்...
வாழ்த்தியமைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger நண்பா said...
வாழ்த்துக்கள் நண்பரே..
பிறந்த நாளுக்கு..
1000 பதிவுக்கு..
மற்றும் பதிவுலக பிறந்த நாளுக்கும்

நன்றி நண்பா..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger David joseph Raj said...
வாழ்த்துகள்!

நன்றி நண்பரே...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger Thinagar said...
வாழ்த்துக்கள் நண்பரே........

நன்றி தினகர்சார்..தங்கள் வாழ்த்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ரவிசங்கர் S. said...
திரு.வேலன் அவர்களே
வாழ்த்துக்கள்.

நன்றி ரவிசங்கர் சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

pmk Smtjeddah said...
இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்

நன்றி சார்..தங்கள் வாழத்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
மனிதர்கள் தோன்றியதால்
மகிழ்ந்தது மண்உலகு !
கனிதரும் மரத்தைப் போல
களிப்பையும் சேர்த்து நல்கும்
நனிதரும் உதவி எல்லாம்
நாளும் செய்யும் உந்தன்
பணிதனை வாழ்த்துகிறோம்
பல்லாண்டு வாழ்க! வாழ்க!!
அன்புடன்,
க. கண்ணன்

நன்றி கண்ணன் சார்..தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நனறி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Jawfeer Kariyapper said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நீண்ட காலம் வாழ என் வாழ்த்துக்கள் -JAWFEER

நன்றி நண்பரே...
வாழக்வளமுடன்
வேலன்.

வேலன். said...

gopala krishnan said...
தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு சொல்வதும் ஒரு வகையில் தர்மம் தான், உங்கள் பணி சிறக்க விரைவில் 100000 பதிவுகள் அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

நன்றி கோபாலகிருஷ்ணன் சார்..தங்கள் வாழ்ததுக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Unknown said...
வாழ்த்துகள் சார்..

நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Blogger tharun said...
Happy birthday to you sir.

நன்றி தருண்சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger Jawfeer Kariyapper said...
கல்விக்கு உதவி செய்வோர் மரிப்பதில்லை வாழ்த்துக்கள் நன்பா.....உன் பணி தொடர வாழ்த்துக்கள்.....jawfeer

நன்றி சார்..தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...


Blogger ravie said...
valthukal and best public service.ravie

நன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

mdniyaz said...
ஆயிரம் பல்லாரயிரமாய் தொடர எனது நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

நன்றி முஹம்மது நியாஜ் சார்.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger murali tharan said...
பிறந்தநாள் வாழ்த்துகள்

God bless you sir.

நன்றி முரளிதரன் சார்..
வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துகள் வேலன்.

Alien said...

Belated Happy Birthday.
Wish you many more happy returns of the day.

saba,lic agent,kagam said...

வாழ்த்துக்கள் பல...

Tech Shankar said...

பத்து சதங்களைக் கடந்து வெற்றி நடை போடும் நண்பர் வேலன் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்

Related Posts Plugin for WordPress, Blogger...