வேலன்:-மீடியா கன்வர்ட்டர்.

நம்மிடம் உள்ள ஆடியோ.வீடியோ மற்றும் இணையத்தில்இருந்து பதிவிறக்கம்செய்யப்படும் ஆடியோ,வீடியோ ஆகியவற்றை தேவையான பார்மெட்டுக்கும் தேவையான டிவைஸ்ஸீக்கும் சுலபமாக மாற்றிட இந்த ஐஸ்கிரீம் மீடியா கன்வர்ட்டர் நமக்கு பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நம்முடைய பைலினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

தேவையான செட்டிங்ஸ் நீங்கள் அமைத்ததும் இதில்உள்ள பார்மெட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதனைப்போல நாம் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் பைலின் யூஆர்எல் தேர்வு செய்து இதில் கிளிக் செய்யவும்.

 இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 பதிவிறக்கம் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதுவரை நாம் பதிவிறக்கம் செய்திட்ட பைல்களின் ஹிஸ்டரியையும் நாம் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பதிவினை பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

'பரிவை' சே.குமார் said...

தேவைப்படும்..
பகிர்வுக்கு நன்றி சார்.

வேலன். said...

Blogger Valaipakkam said...
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.//

தகவலுக்கு நன்றி நண்பரே..பதிவினை இணைத்துவிட்டேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

-'பரிவை' சே.குமார் said...
தேவைப்படும்..
பகிர்வுக்கு நன்றி சார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்சார்...
வாழ்க வளமுடன்
வேலன்

msb said...

Ayya vanakkam pls help to convert video files to mp3

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...