வேலன்:-சிடி டிரைவினை லாக் செய்திட

அலுவலகமாகட்டும்.இல்லமாக இருந்தாலும் நமக்கு என்று தனியாக கணக்குகளும்.படங்களும்.வீடியோக்களும் உண்டு. அவ்வாறு உள்ள பைல்களை .போல்டர்களை.சிடிக்களை பாதுகாக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 1 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இஙகு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் நம்மிடம் உள்ள டிரைவ் மற்றும் போல்டர் டரைவ்களை தெரியவரும் இதில் நாம் எந்த டிரைவ்வினை பாதுகாக்க வேண்டுமோ அந்த டிரைவினை தேர்வு செய்யவும்.டிரைவினை ஐகானை நீங்கள் கிளிக் செய்ததும் அது தானே லாக் ஆகிவிடும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து அதனை பாதுகாக்கவேண்டூனாலும் பாதுகாக்கலாம். அதற்கான வசதியையும் கொடுத்துள்ளார்கள்.
 இதில் உள்ள ஆப்ஷன் கிளிக் செய்து நீங்கள் சிடி டிரைவினை திறக்காதவாறு லாக் செய்துவிடலாம். சேப் மோடினையும் லாக் செய்துவிடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து ஓ.கே.கொடுத்த பின்னர் நீங்கள் குறிப்பிட்ட டிரைவினை திறக்க முயற்சிக்கையில் உங்களக்கு திறக்க முடியாதவாறு கீழ்கண்ட எச்சரிக்கை செய்தி வரும்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை இதன் மூலம் நீங்கள் சுலபமாக பாதுகாக்கலர்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

R M உஸ்மான் said...

வணக்கம் ஐயா, நான் இலங்கையைச் சேர்ந்தவன். தங்களது முத்தான பதிவுகள் மூலம் பெரும் பயன் பெறுபவர்களில் நானும் ஒருவன். உங்களுக்கு எனது பலகோடி நன்றிகள் உரித்தாகட்டும். ஐயா கடந்த ஒரு வருடமாக ஒரு சாப்ட்வேர் ஒன்றைத் தேடுகிறேன், பணம் கொடுத்துப் பெறவும் முயற்சி செய்தேன். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. விடயம் யாதெனில் நான் ஒரு CD அல்லது DVD ஒன்றை write செய்யும்போது போது அதனை மற்றொருவர் Copy மற்றும் Write செய்ய முடியாதவாறு இருக்க என்ன செய்யவேண்டும், என்ன சாப்ட்வேரை உபயோகிக்க வேண்டும் என்பதேயாகும். தயவுசெய்து செய்து தாங்கள் இவ்விடயத்தில் எனக்கு முடியுமானவரை உதவுவீர்கள் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன். நன்றி

வேலன். said...

Blogger Rizwan Mohamed said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...தங்கள் கேட்ட சாப்ட்வேர் பற்றி விரைவில் பதிவிடுகின்றேன்.
வாழ்கவ ளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...