நம்மிடம் உள்ள புகைப்படங்களை இணையத்தில் சுலபமாக பதிவேற்றம் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Create New Account கிளிக் செய்யவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் புகைபப்டம் பெயர்.விவரம்.தேதி மற்றும் முக்கிய குறிப்புகள் ஏதாவது இருந்தால் குறிப்பிடவும்.
புகைப்படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்யவும்.
இதில் உள்ள பப்ளிஷ் பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் புதியதாக கணக்கு ஒன்றினை துவக்கவும். நீங்கள் ஏற்கனவே கணக்குதாரராக இருந்தால் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள் நுழையவும்.
இறுதியாக Publish பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுடைய புகைப்படங்கள் ஒவ்வொன்றாக பதிவேற்றம் ஆகும்.
இந்த புகைப்பட போல்டரை நாம் தனியாகவும் சேமித்து வைக்கலாம். இணையதளத்தில் வேண்டும் சமயம் பார்க்கலாம். நண்பர்களுக்கும் பரிந்துரைக்கலாம். பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment