வேலன்:-இணைய பக்கங்களை பிடிஎப் பைல்களாக மாற்ற

இணைய பக்கங்களான HTM.HTML.XHTML.WEBSITE.XML.TXT போன்ற பைல்களை பிடிஎப் பைலாக மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 10 எம்.பி.அகாள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.


இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் இணைய பக்கங்களை பிடிஎப் பாக மாற்ற விருமபினால் உங்களுடைய யூஆர்எல முகவரியை தட்டச்சு செய்யவும். 

டெக்ஸ் பைல்களை பிடிஎப் பாக மாற்ற விரும்பினால் ;இதில் உள்ள டெக்ஸ்ட் ;பைலினை தேர்வு செய்யவும். இறுதியாக இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்திட உங்களுக்கான இணைய பக்கங்கள் பிடிஎப் பாக மாறிவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...