வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்ற-Weeny PDF to Word

சில பிடிஎப்பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றும் அவசியம் சமயத்தில் நமக்கு ஏற்படும். அவ்வாறு பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாகமாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் ;செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில உங்களுக்கான பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும்.  
இதில் பிடிஎப் பக்கங்களில் முழுவதமாகவோ அல்லது குறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் உங்களுக்கு வேர்ட் பைலாக வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள்.அதற்கான விண்டோ கொடுத்துள்ளார்கள் கீழே பாருங்கள். 
இறுதியாக ஓ.கே. தாருங்கள். உங்கள் பிடிஎப் பைலானது வேர்ட் பைலாக மாறுவதை காணலாம்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் பிடிஎப் பைலானது வேர்ட் பைலாக மாறி உள்ளதை காணலாம். இதன் மூலம் மிக எளிதான பிடிஎப் பைல்களை நாம் வேர்ட் பைல்களாக மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...