வேலன்:-பைல்கள் விரைந்து காப்பி செய்திட -Drop Zone

நம்மிடம் உள்ள பைல்களை -புகைப்படங்களை -வீடியோக்களை விரைந்து காப்பி செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 வரும் விண்டோவில் ரைட் கிளிக் செய்திட edit setting என்கின்ற டேபினை கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட ஓப்பன் ஆகும. இதில் விண்டோ-ப்ரோகிராம் என இரண்டு ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்
.நாம்வேண்டுமானால் விருப்பமான போல்டரையும் ;டிரைவினையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.நான் நியூ போல்டர் என பெயர்கொடுத்துள்ளேன்.

 
அதுபோல டிராப் பாக்ஸிக்கு நாம் விரும்பும் பெயரையும் கொடுக்கலாம். நான் டாக்குமெண்ட் என்கின்ற பெயரை எடுத:துவிட்டு தமிழ்கம்யூட்டர் என பெயர்கொடுத்துள்ளேன்.

 இனி டெக்ஸ்டாப்பில் இருக்கும் இந்த டிராப்பாக்ஸினன் நாம் விருப்பம்போல் எந்த இடத்திலும் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். அதுபோல விரும்பும் பைல்களையும் நாம் இதில் டிராப் செய்தால் அது நேரே நாம் சேமிக்க வைத்த இடத்தில் சென்று சேமிப்பாகும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...