வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.

நம்மிடம் உள்ள ஆடியோ பைல்கள் வகைப்படுத்தவும். பாடல் வெளிவந்த வருடம் மற்றும் கவர் டிசைன் அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

வரும் விண்டோவில் உங்களிடம் உள்ள ஆடியோ பைல் போல்டரினை தேர்வு செய்யவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும்.
 பாடலின் விவரம் உங்களுக்கு தெரியவரும்.
 எந்த எந்த பாடலுக்கு கவர் உள்ளதோ அது உங்களுக்கு தெரியவரும்.
 இதில் உள்ள பிளே பட்டனை கிளிக் செய்து உங்களுக்கான பாடலை கேட்கலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நலம் தானே நண்பரே..

எனக்கு மிகவும் தேவைப்படும்... நன்றி...

வேலன். said...

நன்றி தனபாலன் சார்.தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...
வாழ்கவளமுடன்
வேலன்.

Yarlpavanan said...

சிறந்த பணி
பாராட்டுகள்

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...