வேலன்:-மோபி பைல் ரீடர்.-Mobi Packet reader.

பிடிஎப். இ பெப் மற்றும் மோபி என பலவகைகளில் பைல்கள் உள்ளன. வழக்கமான பிடிஎப் பைல்கள் தான் நடமுறையில் பயன்படுத்திவருகின்றோம். இப்போது இதுபோல மோபிவகை பைல்களை படிக் க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும. இதனை இன்ஸ்டால் செய்து உங்களிடம் உள் ளமோபி வகை பைல்களை திறந்திடவும்.


 பைல்களின் நடுவில் குறிப்புகளை எழுதும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
 நீங்கள் ஒவ்வொரு பக்கமாக புத்தகத்தினை படிக்கலாம் இதன் கீழே உள ளஸ்லைடரை நகர்த்துவது மூலம் தேவையான பக்கத்திற்று நீங்கள் எளிதில் செலலலாம்.
பிடிஎப் மற்றும் எச்டிஎம்எல் போன்று பிற அப்ளிசன்களுக்கும் இம்போர்ட் செய்திட இதில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...