வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றிட -PDF TO WORD

சில பிடிஎப் பைல்களை வேர்ட்டில் பயன்படுத்தவிரும்புவோம். அவ்வாறான பிடிஎப் பைல்களை வேர்டில் உடனடியாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் மாற்றவிருமபும் பிடிஎப் பைலினை தேர்வு செய்திடவும். பின்னர் சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்திடவும்.இறுதியாக Start Conversion கொடுக்கவும்.சில நிமிடங்கள்காத்திருப்பிற்கு பிறகு உங்களுக்கு கீழ்கண்ட தகவல் கிடைக்கும்.
நீங்கள் சேமிக்க விரும்பிய இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான பிடிஎப் பைலானது வேர்ட பைலாக மாறியிருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...