சில பைல்கள் நாம் பார்க்கையில்
அது எந்த வகையானது
அது எதில் ஓப்பன் ஆகும் என
குழம்பிபோவோம். அதுபோன்ற சந்தர்பங்களில்
அந்த பைல் எந்த வகையை சார்ந்தது
அதை எதில் சென்று ஓப்பன்
செய்யலாம் என இந்த சாப்ட்வேர்
தொகுப்பு உதவும்.
ஆன்லைனிலும் நாம் பைல் சர்ச்
மூலம் பைல் எக்ஸ்டென்ஷனை
காணலாம்.மேலும் எந்த Programe
மூலம் அதை ஓப்பன்
செய்யலாம் என விவரத்தையும்
நமக்கு தெரிவிக்கும்.
சில பைல் வகைகள் தொகுப்பு.
T
Text Files
.doc | Microsoft Word Document |
.log | Log File |
.msg | Mail Message |
.rtf | Rich Text Format File |
.txt | Plain Text File |
.wpd | WordPerfect Document |
.wps | Microsoft Works Word Processor Document |
Data Files
.123 | Lotus 1-2-3 Spreadsheet |
.csv | Comma Separated Values File |
.dat | Data File |
.db | Database File |
.dll | Dynamic Link Library |
.mdb | Microsoft Access Database |
.pps | PowerPoint Slide Show |
.ppt | PowerPoint Presentation |
.sql | Structured Query Language Data |
.wks | Microsoft Works Spreadsheet |
.xls | Microsoft Excel Spreadsheet |
.xml | XML File |
Image Files
.mng | Multiple Network Graphic |
.pct | Picture File |
Raster Image Files
.bmp | Bitmap Image File | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
.gif | Graphical Interchange Format File | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
.jpeg | JPEG Image File | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
.jpg | JPEG Image File | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
.png | Portable Network Graphic | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
.psd | Photoshop Document | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
.psp | Paint Shop Pro Image File | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Tagged Image File Vector Image Files
3D Image Files
Page Layout Files
Audio Files
Video Files
Web Files
Font Files
Plugin Files
|
System Files
.cab | Windows Cabinet File |
.cpl | Windows Control Panel |
.cur | Windows Cursor |
.dmp | Windows Memory Dump |
.drv | Device Driver |
.key | Security Key |
.lnk | File Shortcut |
.sys | Windows System File |
Settings Files
.cfg | Configuration File |
.ini | Windows Initialization File |
.reg | Registration Information |
Executable Files
.app | Mac OS X Application |
.bat | DOS Batch File |
.cgi | Common Gateway Interface Script |
.com | DOS Command File |
.exe | Windows Executable File |
.pif | Program Information File |
.vb | VBScript File |
.ws | Windows Script |
Compressed Files
.deb | Debian Software Package |
.gz | Gnu Zipped File |
.pkg | Mac OS X Installer Package |
.rar | WinRAR Compressed Archive |
.sea | Self-Extracting Archive |
.sit | Stuffit Archive |
.sitx | Stuffit X Archive |
.zip | Zipped File |
Encoded Files
.bin | Macbinary II Encoded File |
.hqx | BinHex 4.0 Encoded File |
.mim | Multi-Purpose Internet Mail Message |
.uue | Uuencoded File |
Developer Files
.c | C/C++ Source Code File |
.cpp | C++ Source Code File |
.java | Java Source Code File |
.pl | Perl Script |
Backup Files
.bak | Backup File |
.gho | Norton Ghost Backup File |
.old | Backup File |
.ori | Original File |
.tmp | Temporary File |
Disk Files
.dmg | Mac OS X Disk Image |
.iso | Disc Image File |
.toast | Toast Disc Image |
.vcd | Virtual CD |
Game Files
.gam | Saved Game File |
.nes | Nintendo (NES) ROM File |
.rom | N64 Game ROM File |
.sav | Saved Game |
Misc Files
.msi | Windows Installer Package |
.torrent | BitTorrent File |
.yps | Yahoo! Messenger Data File |
வழக்கம்போல் உங்கள் கருத்துக்களை
சொல்லுங்கள்.தங்கள் கருத்துக்களே
என்னை மீண்டும் மீண்டும் எழுத வைக்கும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
7 comments:
அருமை. அருமை.
அசத்தலான புதிய தகவல். அசத்திட்டீங்க.
நன்றிகள்
உங்களுக்கே உங்களுக்காக தனியாக ஒரு ஆங்கில வலைப்பூவை உருவாக்கி அங்கே உங்கள் கருத்துக்களை ஆங்கிலத்திலும் சேகரித்து வரவும்.
அது உங்கள் எழுத்தார்வத்துக்கு இன்னும் நல்லது. தமிழில் எழுதும் உங்கள் ஆர்வம் இன்னும் வளப்படும்.
எழுத்தாளர் பாலகுமாரன் சொல்லுவார் -”ஆங்கில நாவல்களை நிறையப் படியுங்கள். அப்போதுதான் உங்களது தமிழ்ப்புலமை செழிமையாகும்”. அதை இங்கே நாம் நினைவில் கொள்வது நல்லது.
நன்றி.
நன்றி நண்பரே.
தாங்கள் ஆலோசனையை விரைவில்
நிறைவேற்றுகின்றேன்(தங்கள் மேலான ஆசியுடன்)
வாழ்க வளமுடன்,
வேலன்.
நல்ல பதிவு!
ஃபைல்களை inter change செய்வதற்கு ஏதேனும் மென் பொருள் இருக்கிறதா?
உதாரணத்திற்கு windows 2003 வைத்திருப்பவர்களால் windows 2007ல் தாயாரித்து அனுப்பப்பெற்ற worksheetஐத் திறந்து படிக்க முடியாது.
தங்கள் வருகைக்கு நன்றி அய்யா,
தாங்கள் கேட்ட interchange பற்றி அடுத்த பதிவில் பதிவிடுகிறேன் அய்யா.
வாழ்க வளமுடன்,
வேலன்.
வணக்கம், திரு.வேலன் அய்யா அவர்களே, நல்ல பதிவு, புதிய புதிய செய்திகள். நன்றிகள் பல. எதிர்பாராத விதமாகத்தான் இரண்டு வாரங்களுக்கு முன் தங்களது வலை பதிவில் நுழைய நேர்ந்தது. முத்து முத்தான செய்திகள், அதுவும் தாய் மொழியில்...வாழ்த்துக்கள்... இந்த அறிமுகத்தினை நல் வாய்ப்பாக கருதி என் அனைத்து நண்பர்களுக்கும் தங்களது வலை பதிவினை பற்றி தெரிவித்துள்ளேன். உடன் எனக்கு ஒருசந்தேகம்...எனது கணனியில் kaspersky 2009 நிறுவியுள்ளேன். தொடர்ந்து அப்டேட் செய்கிறேன். ஹர்ட் டிஸ்க் (H)partition open ஆக மறுக்கிறது. formate செய்யவா என்ற செய்தி வருகிறது. ஸ்கேன் செய்தால் வைரஸ் இல்லை. ஆனால் e-scan என்று online scan செய்தால் வைரஸ் உள்ளது என்று செய்திவருகிறது. bad sector இருந்தாலும் இந்தமாதிரி ஆகும் என்கின்றனர். H ல் உள்ளதை recover செய்ய முடியுமா? இப்போது (H)partition identify ஆவதில்லை. என்ன செய்ய.. முடிந்தால் உதவவும்.
Err_network_changed error is one of the most common network issues faced by Google Chrome users. Internet users face several problems when connecting to the net via Google Chrome.
Post a Comment