மின்சார சிக்கனம் பிடிப்பது எப்படி?

jw;NghJ cs;s #o;epiyapy; kpd;rhurpf;fdk; mtrpakhfpwJ. vdf;F njhpe;j rpf;fdKiwfis jq;fspd; Nkyhd ghh;itf;F njhptpf;f MirgLfpd;;Nwd;.
1. nghJ$l;lq;fspy; gad;gLj;jg;gLk; jpUl;L kpd;rhuj;ij fl;Lg;gLj;j nghJ$l;lq;fSf;F fhty;Jiwaplk; mDkjp thq;FtJ Nghy; kpd;rhu mYtyfj;jpYk; mDkjp thq;f Ntz;Lk;. mJNghy; cgNahfpf;Fk; kpd;rhu msitAk; Kd;djhfNt njhptpf;fNtz;Lk;.kpd;rhu mYtyfj;jpy; jw;fhypfkhf kpd; ,izg;ig kPl;lh; Kyk; nfhLj;J mjw;fhd njhifia nghJ$l;lk; elj;Jgth;fsplk; ngw;Wf;nfhs;syhk;. my;yJ efuhl;rpf;F Ie;J Mapuk;> NgUuhl;rpf;F %d;W Mapuk;> gQ;rhaj;Jf;F Mapuk; vd fl;lzk; eph;zapj;J t#y; nra;ayhk;. ,ij jtph;j;J fk;gj;jpypUe;J Neubahf kpd;rhuk; vLj;jhy; rk;ge;jg;gl;l rTz;L rh;tP]; chpikahsiu ifJ nra;J mguhjk; tpjpf;fyhk;.
2. jw;NghJ V.rp.,y;yhj tPLfNs ,y;iy vdyhk;. kpd;rhu gw;whFiw Vw;gl ,JTk; xU fhuzk;. vdNt V.rp.nghUj;jpa ,y;yq;fspy; $Ljyhf kpd;fl;lzj;Jld; 15% $Ljyhf t#ypf;fyhk;. ,jdhy; kpd;rhu cgNahfk; fl;Lg;gLj;jg;gLk;.
3. jw;NghJ Kf;fpa tPjp;fspy; cah;NfhGu kpd;tpsf;F nghUj;jpcs;shh;fs;. mij khiy 6 kzpapypUe;J ,uT 10 kzptiu midj;J tpsf;FfSk; vhpAkhWk; mjw;W Nky; xd;W my;yJ ,uz;L tpsf;Fkl;Lk; vhpAkhW nra;ayhk;.
4. kpd;;rhu jpUl;L vq;F ele;jhYk; vth; Ntz;LkhdhYk; rk;ge;jg;gl;l kpd;rhu mYtyfk;/fhty;Jiwapy; Gfhh; nra;a eltbf;if vLf;fNtz;Lk;.
ாடரும்.....
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

7 comments:

Tech Shankar said...

அண்ணா.. என்னங்கண்ணா.. யுனிகோடு / ஒருங்குறியில் டைப்புங்கண்ணா.. இல்லாட்டி எந்த எழுத்துரு / ஃபாண்ட் அதையும் சொல்லிடுங்கண்ணா.

என்ன எழுதி இருக்கீங்கன்றதைப் படிக்க இயலவில்லைங்கண்ணா.

Tech Shankar said...

தற்போது உள்ள சூழ்நிலையில் மின்சாரசிக்கனம் அவசியமாகிறது. எனக்கு தெரிந்த சிக்கனமுறைகளை தங்களின் மேலான பார்வைக்கு தெரிவிக்க ஆசைபடுகின்;றேன்.

1. பொதுகூட்டங்களில் பயன்படுத்தப்படும் திருட்டு மின்சாரத்தை கட்டுப்படுத்த பொதுகூட்டங்களுக்கு காவல்துறையிடம் அனுமதி வாங்குவது போல் மின்சார அலுவலகத்திலும் அனுமதி வாங்க வேண்டும். அதுபோல் உபயோகிக்கும் மின்சார அளவையும் முன்னதாகவே தெரிவிக்கவேண்டும்.மின்சார அலுவலகத்தில் தற்காலிகமாக மின் இணைப்பை மீட்டர் முலம் கொடுத்து அதற்கான தொகையை பொதுகூட்டம் நடத்துபவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். அல்லது நகராட்சிக்கு ஐந்து ஆயிரம், பேருராட்சிக்கு மூன்று ஆயிரம், பஞ்சாயத்துக்கு ஆயிரம் என கட்டணம் நிர்ணயித்து வசூல் செய்யலாம். இதை தவிர்த்து கம்பத்திலிருந்து நேரடியாக மின்சாரம் எடுத்தால் சம்பந்தப்பட்ட சவுண்டு சர்வீஸ் உரிமையாளரை கைது செய்து அபராதம் விதிக்கலாம்.

2. தற்போது ஏ.சி.இல்லாத வீடுகளே இல்லை எனலாம். மின்சார பற்றாகுறை ஏற்பட இதுவும் ஒரு காரணம். எனவே ஏ.சி.பொருத்திய இல்லங்களில் கூடுதலாக மின்கட்டணத்துடன் 15மூ கூடுதலாக வசூலிக்கலாம். இதனால் மின்சார உபயோகம் கட்டுப்படுத்தப்படும்.

3. தற்போது முக்கிய வீதி;களில் உயர்கோபுர மின்விளக்கு பொருத்திஉள்ளார்கள். அதை மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை அனைத்து விளக்குகளும் எரியுமாறும் அதற்று மேல் ஒன்று அல்லது இரண்டு விளக்குமட்டும் எரியுமாறு செய்யலாம்.

4. மின்சார திருட்டு எங்கு நடந்தாலும் எவர் வேண்டுமானாலும் சம்பந்தப்பட்ட மின்சார அலுவலகம்ஃகாவல்துறையில் புகார் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Tech Shankar said...

உங்களது கருத்துருவின், எழுத்துருவினைக் கண்டறிய சில நிமிடங்கள் ஆயின.

பாமினியில் எழுதிருப்பீர்கள் போல.
இனி பாமினியில் எழுதினாலும், அதை அப்படியே யுனிகோடிற்கு மாற்றிவிட்டுப் பதியவும். நன்றிங்க

வேலன். said...

நன்றி தமிழ்நெஞ்சம் அவர்களே.இது எனக்கு முதல் பதிவு. இன்னும் பிளாக்கை அதிநவீனமாக்குவது எப்படி என்று புரியவில்லை. தங்கள் மேலான கருத்துக்கு நன்றி.தவறுகளை குறைத்துக்கொள்கின்றேன்.சிறந்த ஆலோசனை வழங்கவும்.நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Tech Shankar said...
This comment has been removed by the author.
Tech Shankar said...
This comment has been removed by the author.
Jaipur Sightseeing Tour Package said...

This is a great inspiring article. I am pretty much pleased with your good work. You put really very helpful information. Keep it up. Keep blogging. Looking to reading your next post.
tempo traveller in Agra

Related Posts Plugin for WordPress, Blogger...