இ-மெயிலில் அதிக எம்.பி.அளவுள்ள ஃபைல்களை அனுப்ப


-மெயிலில் அதிக எம்.பி. அளவுள்ள ஃபைல்களை அனுப்-மெயிலில் ஃபைல்களை இணைத்து அனுப்ப அதிகபட்சமாக 20 எம்.பி தான்
அனுப்ப முடியும். ஆனால் இந்த சாப்ட்வேரில் அதிக பட்சமாக 100 எம்.பி வரை
எளிதாக அனுப்பிவைக்கலாம்.இந்த இ-மெயிலில் இலவச மாக மாதம் 500 எம்.பி
வரை பைல்களை அனுப்பி வைக்கலாம்.

பதினைந்து நாள் டிரையல் விஷனில் 3ஜி.பி. வரை பைல்களை அனுப்பலாம்.

ஒரு இ-மெயில் கணக்கில் மாதம் 500 எம்.பி.வரைதான் அனுப்ப முடியும்

என்பதால் உங்கள் தேவைக்கு ஏற்ப இரண்டு மூன்று இ-மெயில் கணக்கை

துவங்கி பைல்களை அனுப்பிவைக்கலாம்

முகவரி தளம்:-http://www.sendalong.com/index.htmlஇ-மெயில் அனுப்பி பாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

Tech Shankar said...

நல்ல தகவல்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வேலன். said...

கருத்துக்கு நன்றி நண்பரே.

தாங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Engineering said...

அந்த ஈமெயில் வலைதளத்தை பயன்படுத்தலாம் என்று பார்த்தால்....

இப்ப உபயோக படுத்த முடியாது என்று சொல்கிறது..... இது மாதிரி வேறு எதாவது இருந்தால் சொல்லுங்கள்...........

உங்கள் gmail கணக்கிற்கு அந்த படத்தை அனுப்பி உள்ளேன் பார்த்து வேறு எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.....

Anonymous said...

Hello There. I discovered your blog the use of msn.
This is an extremely neatly written article. I will be sure to bookmark it and
return to read more of your helpful information.
Thanks for the post. I'll certainly return.

My web page ... Zahngold Rechner

Apple Advertising Services said...

Superb Blog
Keep rocking
Thanks for valuable information

Related Posts Plugin for WordPress, Blogger...