இணையத்தில் அலாரம் செட் செய்ய


இணையத்தில் அலாரம் செட் செய்ய


 நாம் இணையத்தில் உலா வருகையில்


சமயத்தில் மெய்மறந்து அதில் லயித்து


விடுவோம். முக்கியமாக ஒருவரை


சந்திக்க வேண்டியதிருக்கும், அவசர


வேலையிருக்கும், வெளியே செல்ல


வேண்டியிருக்கும். இணையத்தில் உலா


வந்து அதை அனைத்தையும் நாம்


மறந்துவிடுவோம். பிறகுதான் நமக்கு


நமது வேலை நினைவுக்குவரும். நம் மீதே


நமக்கு வெறுப்பு வரும். அந்த மாதிரியான


நேரங்களில் நமக்கு கைகொடுப்பதுதான்


இணையத்தில் உள்ள அலாரம்.






 இதைபதிவிறக்கம் செய்யவேண்டியதில்லை.


அந்த இணையதளம் சென்று அதை நமது


புக்மார்க்காக செட் செய்து வேண்டியசமயம்


நாம் உபயோகித்துக்கொள்ளலாம்.


இதில் மொத்தம் நான்கு விதமான அலார ஒலிகள்


உள்ளது. 

கோழி கூவுவது,




அலாரம் கெடிகார ஓசை,





எலக்ட்ரானிக் ஓசை,



மற்றும் கிடார் ஓசை


 எனஇதில் உள்ளன. நாம் நமது விருப்பத்திற்கு ஏற்ப


தேர்வு செய்து கொள்ளலாம். அதுபோல் இதில்


ரயில்வே கடிகாரம் உள்ளது(24 மணிநேரம்).



நமக்கு வேண்டிய நேரத்தை செட் செய்துவிட்டால்


குறிப்பிட்ட நேரத்தில் நமக்கு அலாரம் ஓலிக்கும்.




இணையத்தில் நாம் பாடல்கள் கேட்டிருந்தாலும்,


படங்கள் பார்த்துக்கொண்டிருந்தாலும் நமக்கு


இந்த அலாரம் ஒலி கேட்கும்.



அலாரத்தை நாம்நிறுத்தவில்லையென்றால் நமக்கு

 10 நிமிட இடைவெளியில் மீணடும் அலாரம் ஒலிக்கும்.

உங்களுக்கு இந்த அலாரம் கடிகாரம் பிடித்திருந்தால்

உபயோகித்துப்பாருங்கள். பிடித்திருந்தால்

ஒட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்

வேலன்.


இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
நம்மிடம் உள்ள பைல்களின் வகைகளை அதனுடைய ஐ-கான் மூலம் எளிதில்அடையாளம் கண்டுகொள்ளலாம்.பிஎஸ்டி,வேர்ட்,எக்செல்,சிப்,பிடிஎப் என அனைத்திற்கும் ஒவ்வொரு ஐகான்அடையாளம் உள்ளது
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

13 comments:

ஆனந்த். said...

கலக்கல் பதிவு அலுவலக வேளையில்

இருப்பவர்களுக்கு மிக உதவும்,

வாழ்த்துக்கள் .

butterfly Surya said...

Nice information.

Thaks a lot Velan

டவுசர் பாண்டி said...

சோக்கா கீது பா,

ஆமா நா தெரியாமதா கேக்கரேன்

இத்தல்லாம் எங்கப்பா புட்சாரே !

தூள்பா !

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
Thanks//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆனந்த். கூறியது...
கலக்கல் பதிவு அலுவலக வேளையில்

இருப்பவர்களுக்கு மிக உதவும்,

வாழ்த்துக்கள் .//

நன்றி ஆனந்த் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

வண்ணத்துபூச்சியார் கூறியது...
Nice information.

Thaks a lot Velan//

சிறிய இடைவெளிக்குப்பிறது வலைப்பூ
தோட்டத்தில் வண்ணத்துப்பூச்சி...வருக வருக

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...
சோக்கா கீது பா,

ஆமா நா தெரியாமதா கேக்கரேன்

இத்தல்லாம் எங்கப்பா புட்சாரே !

தூள்பா !//

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி நண்பர் டவுசர் பாண்டி அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

அருமையான, பயனுள்ள பதிவுகள் வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்

Subash said...

பயனுள்ள விடயங்களை எழுதி வருகிறீர்கள் வேலன்.
தொடரட்டும் இங்கள் சேவை.
நன்றி

யூர்கன் க்ருகியர் said...

நல்ல தகவல் .பகிந்தமைக்கு மிக்க நன்றி

வேலன். said...

Vicky கூறியது...
அருமையான, பயனுள்ள பதிவுகள் வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்//

பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள். வருகைக்கு நன்றி நண்பரே..

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Subash கூறியது...
பயனுள்ள விடயங்களை எழுதி வருகிறீர்கள் வேலன்.
தொடரட்டும் இங்கள் சேவை.
நன்றி//

தங்கள் பதிவு அருமைநண்பரே...நீண்டநாளுக்குபின் எழுத வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். தொடர்ந்துபதிவிடவும்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜுர்கேன் க்ருகேர் கூறியது...
நல்ல தகவல் .பகிந்தமைக்கு மிக்க நன்றி//

நீண்ட நாளுக்கு பிறகு கருத்துரைஅளிக்க வந்துள்ளீர்கள். வருக வருக என வரவேற்கின்றேன்.
கருத்துரைக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...