வேலன்:-செல்போனில் உங்கள் பெயருடன் படம் வர


வாட்ச் கட்டாத மனிதர்கள் உண்டு -ஆனால்

செல்பேன் இல்லாத மனிதர்கள் இருக்கின்றார்களா?

கடந்த தேர்தலில் கேட்ட பிரச்சார டயலாக்

இது. நம்மிடம் உள்ள செல்போன்களில்

வித்தியாசமான ஸ்கிரீன் சேவர் -வால்போஸ்டர்

இருந்தால் எப்படி இருக்கும். இந்த

சாப்ட்வேரில் சுமார் 120 க்கும் மேற்பட்ட

படங்கள் உள்ளது. இதில் நமக்கு விருப்பமான

புகைப்படம் தேர்ந்தேடுத்து அதில் நமது

பெயரையோ - நமக்கு மிகவும் வேண்டியவர்

களின் பெயரையோ தட்டச்சு செய்து

கணிணியில் இருந்து நமது செல்போனுக்கு

மாற்றிக்கொள்ளலாம். இந்த சாப்ட்வேர்

உபயோகிக்கும் முன் முதலில் உங்களிடம்

உள்ள செல்போன் மாடல் இந்த லிஸ்ட்டில்

உள்ளதா என பார்க்கவும்.


Cell phones that support animated wallpapers/screensavers (based on our research and reports from users of the site):


  • LG 8110, CU320, CU400, CU500, Fusic / LX-550, KE800, KU800, MM-535, Shine, U310, U400, VX-7000, VX-8000
  • Motorola A668, A732, C168, C257, C261, E1070, E1120, E770, KRZR K1, KRZR K3, L2, L6, PEBL U3, PEBL U6, RAZR maxx, RAZR maxx V6, RAZR V3, RAZR V3xx, RAZR2 V8, RAZR2 V9, RIZR, RIZR Z3, RIZR Z8, RIZR Z6, RIZR Z10, ROKR Z6, ROKR E6, SLVR L7, SLVR L7e, SLVR L9, U9, V1050, V176, V186, V191, V195, V230, V235, W377, V360, V361, V3x, W490, V557, V635, W208, W220, W205, W209, W215, W375, W380, W395, W510
  • Nokia 1650, 2600, 2610, 2630, 2660, 2760, 3100, 3110, 3120, 3128, 3220, 3230, 3250, 3250, 5100, 5300, 5310, 5610, 5700, 6020, 6021, 6030, 6060, 6070, 6080, 6085, 6120, 6111, 6131, 6151, 6220, 6230, 6233, 6234, 6267, 6270, 6280, 6288, 6290, 6300, 6301, 6500, 6555, 6600, 7370, 7370, 7370, 7373, 7390, 7500 Prism, 7900 Prism, 8600 Luna, 8800, E65, N71, N76, N77, N81, N95
  • Sanyo 5600, 9000
  • Panasonic x700
  • Samsung A900, D500, D600, D820, D900, E250, G600, SGH-Z710, SGH-X700, SPH-E1700, U600, X780, Z240
  • Sony Ericsson D750, F500, J300, K300, K310, K320, K500, K508, K510, K530, K550, K600, K608, K610, K618, K630, K660, K700, K750, K770, K790, K800, K810, K850, M600, P990, P990, S500, S700, S710, T250, T650, V600, V640, V800, W200, W300, W380, W550, W580, W600, W610, W660, W700, W710, W800, W810, W830, W850, W880, W888, W890, W900, W910, W950, W960, Z1010, Z250, Z310, Z320, Z520, Z525, Z530, Z550, Z558, Z610, Z710, Z750, Z800

ரைட் உங்கள் செல்போன் மாடல் இதில் உள்ளதா? இனி

மேற்கொண்டு செல்லலாம்.

இந்த தளம் சென்ற நீங்கள் கிளிக் செய்ததும்

உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் மொத்தம் 6 படங்கள் உள்ளது. அதுபோல்

மொத்தம் 10 பக்கங்கள் உள்ளது. நீங்கள் உங்களுக்கு

வேண்டிய படத்தின் மீது கிளிக் செய்யவும். சில

நொடிகளில் உங்களுக்கு இந்தமாதிரி ஒரு விண்டோ

ஒப்பன் ஆகும்.





இதில் நீங்கள் தேர்வுசெய்தபடம்

மட்டும் இருக்கும் . வலப்புறம்

உங்கள் மொபைல் மாடல்

தேர்வு செய்யவும்.




அதன் பக்கத்தில்

உங்கள் செல்போன் மாடல் எண்

இருக்கும். உங்கள் போன் மாடல்

மற்றும் போன் மாடல் எண் தேர்வு

செய்யுங்கள்.




அதன் கீழே உள்ள

கட்டத்தில் உங்கள் பெயரையோ

நீங்கள் விரும்புபவர்களின் பெயரையோ

தட்டச்சு செய்யுங்கள். அடுத்துள்ள

Refresh Preview கிளிக் செய்யுங்கள்.

சில நொடிகளில் உங்கள் தேர்வுசெய்த

படம் ஆனது நீங்கள் கொடுத்தபெயருடன்

பளிச்சிடுவதை காணலாம். அதை

அப்படியே கிளிக் செய்து சேவ் செய்து

கொள்ளுங்கள் . பின்னர் கணிணியில் இருந்து

உங்கள் செல்போனுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

நான் தேர்வு செய்துள்ள படங்கள் கீழே:-







இதில் நான்காவது பக்கத்தில் தேசிய கொடி

உள்ளது. உங்களுக்கு விரும்பிய கொடியை

தேர்வு செய்யலாம். நான் நமது தேசிய கொடியை

தேர்வு செய்துள்ளேன்.


அதே பக்கத்தில் ராசி பலன்களுக்கான

சின்னங்கள் உள்ளது. உங்கள் விருப்பமான

ராசி சின்னத்தை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.

இந்த சாப்ட்வேரில் உள்ள சில படங்களை

உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

























படங்களை பாருங்கள். விருப்பமானதை

தேர்வு செய்து பயன் படுத்துங்கள்.

இந்த சாப்ட்வேர் டவுண்லோடு

செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

பதிவுகளை பாருங்கள்.

பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

தங்களது செல்போனில் இதுவரை படம் மாற்றியவர்கள்
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல தகவலா இருக்கே..
நன்றி...

Anonymous said...

)))))))

வேலன். said...

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
நல்ல தகவலா இருக்கே..
நன்றி...//

வருகைக்கும கருத்துக்கும் நன்றி நண்பரே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

pukalini கூறியது...
)))))))//


நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

டேங்க் யு சார் !

Muthu Kumar N said...

வேலன் சார்,

கலக்கிட்டீங்க அருமையாக இருந்தது, நானும் ஒரு வால்பேப்பரை gif ஆக சேவ் செய்து வைத்து கொண்டேன் என் மொபைலுக்கு.

நன்று உங்கள் பதிவு அதற்கு என்றும் உண்டு என் நன்றி உங்கள் உதவிக்கு.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வேலன். said...

யூர்கன் க்ருகியர்..... கூறியது...
டேங்க் யு சார் !//

நன்றி நண்பரே...

இந்த பதிவின் முதல்படத்தை பார்த்தீர்களா?

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

கலக்கிட்டீங்க அருமையாக இருந்தது, நானும் ஒரு வால்பேப்பரை gif ஆக சேவ் செய்து வைத்து கொண்டேன் என் மொபைலுக்கு.

நன்று உங்கள் பதிவு அதற்கு என்றும் உண்டு என் நன்றி உங்கள் உதவிக்கு.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நண்பரே...

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

//இந்த பதிவின் முதல்படத்தை பார்த்தீர்களா?//

Oh My God!......

எதிர்பார்கவே இல்லை சார்

ரொம்ப ரொம்ப நன்றி!

வேலன். said...

யூர்கன் க்ருகியர்..... கூறியது...
//இந்த பதிவின் முதல்படத்தை பார்த்தீர்களா?//

Oh My God!......

எதிர்பார்கவே இல்லை சார்

ரொம்ப ரொம்ப நன்றி!//

என்னங்க சார் நீஙக...அவர்பேரைக்கேட்டாலே சும்மா அதிரும் இல்ல...அவர்பேர் போட்ட படத்தைபோய் பார்க்காமல் விட்டுவிட்டீர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Ponchandar said...

Apple iPhone is not included in the list ...

:((((

aman said...

fantastic post.android is not listed in this page.well,i liked your work.nice post & blog.

Related Posts Plugin for WordPress, Blogger...