வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?



சென்ற பதிவில் பதிவிட்ட பழைய தமிழ் வீடியோ பாடல்களை பதிவிறக்க என்கின்ற பகுதிக்கு நண்பர்கள் திரு.ரவிச்சந்திரன் மற்றும் டாக்டர் திரு.கந்தசாமி அவர்கள் பாடல்களை எப்படி பதிவிறக்குவது என்று கேட்டிருந்தார்கள்.

Ravichandran said...


வேலன்ஜி,
எனக்கு பிடித்த பாடல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை எனது கணினியில் எப்படி தரவிறக்கம் செய்வது என சொன்னால் நல்லது

DrPKandaswamyPhD said...

ரவிசந்திரன் கேள்வியை நானும் வழிமொழிகிறேன்.
இருவரின் விருப்பத்திற்கு இணங்க பாடல்களை பதிவிறக்கும் வழிமுறைகளை இங்கு பதிவிடுகின்றேன்.முதலில் நீங்கள் Real one Player என்கின்ற பிளேயரை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதன் முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இப்போது பழைய தமிழ் வீடியோ பாடல்கள் தளம் செல்லவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் நீங்கள் பதிவிறக்க விரும்பும் பாடல்மீது கர்சரை வைத்து கிளிக் செய்யவும்.நான் அன்பே வா பாடலை கிளிக் செய்துள்ளேன்.இப்போது வீடியோ ஓட ஆரம்பிக்கும். அப்போது உங்களது வீடியோ மூலையில் Download This Video என்கின்ற பாப்அப் மெனு கிடைக்கும். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
அதை கிளிக் செய்ததும் உங்களுக்கு உங்களது பாடல் டவுண்லோடு ஆக ஆரம்பிக்கும்.
டவுண்லோடு முடிந்ததும் மை டாக்குமெண்ட்ஸ், மைவீடியோ வில் சென்று பார்த்தால உங்களுக்கான வீடியோ படம் அங்கு காத்திருக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

மாணவன் said...

பயனுள்ள மென்பொருள் தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வேலன் சார் :)

புதுப்பாலம் said...

பயனுள்ள பல தகவல்/மென்பொருள் பற்றி அறிய தருவதற்கு நன்றி.

பாடல்கள் பதிவிறக்கம் செய்ய நான் “internet download manager" பயன்படுத்துகிறேன்.

=இஸ்மாயில் கனி

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள மென்பொருள் நண்பா.
நான் நீண்ட காலமாகவே ஆர்பிட் (ornit) டவுன்லோடர்தான் பயன்படுத்துகிறேன் நண்பா.. இதே போலத்தான் அந்த மென்பாருளும்.

ப.கந்தசாமி said...

Real Player நன்றாக இருக்கிறது. ஆனால் இது 14 நாட்களுக்கு மட்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு என்ன செய்யவேண்டும்?

வேலன். said...

மாணவன் said...
பயனுள்ள மென்பொருள் தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வேலன் சார் :)
//

நன்றி சிம்பு சார்..அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

புதுப்பாலம் said...
பயனுள்ள பல தகவல்/மென்பொருள் பற்றி அறிய தருவதற்கு நன்றி.

பாடல்கள் பதிவிறக்கம் செய்ய நான் “internet download manager" பயன்படுத்துகிறேன்.

=இஸ்மாயில் கனி
ஃஃ

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துகுகும் ந்னறி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் said...
பயனுள்ள மென்பொருள் நண்பா.
நான் நீண்ட காலமாகவே ஆர்பிட் (ornit) டவுன்லோடர்தான் பயன்படுத்துகிறேன் நண்பா.. இதே போலத்தான் அந்த மென்பாருளும்.
ஃஃ

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...தங்கள் குறிப்பிட்ட சாப்ட்வேரை பயன்படுத்திப்பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

DrPKandaswamyPhD said...
Real Player நன்றாக இருக்கிறது. ஆனால் இது 14 நாட்களுக்கு மட்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு என்ன செய்யவேண்டும்?ஃஃ

முழுநேர பதிப்பும் இருக்கின்றது.தேடிப்பாருங்கள். அல்லது உங்களுடைய இ-மெயில் முகவரி தாருங்கள்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வாழ்க வளமுடன்.
வேலன்.

ப.கந்தசாமி said...

நன்றி வேலன், என்னுடைய ஈமெயில்:
முழு நேர ரியல்பிளேயர் முகவரி அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.

ப.கந்தசாமி said...

என்னுடைய ஈமெயில்;

drpkandaswamy1935@gmail.com

Ravindran said...

Dear Velan sir,
The daily trial software and other related jothida software mentioned by you have been downloaded by me
but the software can not be opened to get predictions as the software belogs to trial version.
will u pl.send horescope software for using to get chart and predictions.
thanking you, yours faithfully,
by ravindran.

Ravichandran said...

வேலன்ஜி,
தங்கள் பதிலுக்கு நன்றி. ஆனால், நான் உபுண்டு 10.10 பயன்படுத்துகிறேன்.அதற்கான ரியல் பிளேயர் உள்ளதா?

Related Posts Plugin for WordPress, Blogger...