வேலன் -நேரத்தை நினைவு படுத்த

வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை ஞாபமாக மறந்துவிடுவோம்.தண்ணீர் மோட்டர் போட்டால் ஆப் செய்ய மறந்துவிடுவோம். பாலை அடுப்பில் வைத்து மறந்துவிடுவோம்.அரைமணிநேரம் கழித்து எனக்கு போன் செய் என்று யாராவது சொன்னால் அதனையும் மறந்துவிடுவோம்.இந்த எல்லா வேலைகளையும் இணையத்தில் - கம்யூட்டரில் பணிசெய்கையில் அடிக்கடி நடக்கும்.நேரம்காலம் போவது தெரியாமல் கம்யூட்டரிலே மூழ்கிவிடுவோம். இனி அந்த கவலைவேண்டாம். நமக்கு நமக்கு தேவையான நேரத்தை நினைவுபடுத்த இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படும்.1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை ரன் செய்ததும் உங்களுககு கீழ்கண்ட விண்டோ வரும்.
 இதில் தேவையான நேரத்தை செட் செய்து கடிகாரத்தை ஓட விடுங்கள். குறிப்பிட்ட நேரம் ஆகியதும் உங்களுக்கு அலாரத்துடன் இந்த செய்திகிடைக்கும்.
நேரத்திற்கு டீ சாப்பிட என்று இந்த சாப்ட்வேரை வடிவமைத்துள்ளார்கள். நாம் தண்ணீர் மோட்டர் ஆப் செய்ய - பாலை அடுப்பில் இருந்து இறக்க - போன்செய்ய- என எதற்கு வேண்டுமானாலும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக்கொள்ளலாம்.நீங்களும் 
பயன்படுத்திப்பாருங்கள். கருததுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

15 comments:

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள வேலன் அவர்களுக்கு!

என் கணினியில் ஒரு பிரச்சினை. தீர்வுக்காக உங்களுக்கு எழுதுகிறேன். சில முக்கிய விளையாட்டுக்களை வாங்கி பதிவிறக்கம் செய்துள்ளேன். டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களை அழுத்தி விளையாடுவதில் இது வரை பிரச்சினை இருந்ததில்லை. தற்போது எந்த விளையாட்டை பதிவிறக்கம் பண்ணினாலும் அல்லது பழைய விளையாட்டுக்களை விளையாட கர்ஸரை அழுத்தினாலும் Error while unpacking program, code LP5! என்று ஒரு சிறிய பாக்ஸ் மட்டுமே வருகிறது. விளையாட முடியவில்லை. இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. தயவு செய்து விளக்க முடியுமா?
எப்படி இந்த குறையை அகற்றுவது?

நன்றியுடன்

மனோ சாமிநாதன்

மனோ சாமிநாதன் said...

My email address:

smano26@gmail.com

ஸ்ரீராம். said...

உபயோகமானது...நன்றி!

கூடல் பாலா said...

வித்தியாசமான தகவல் .பகிர்வுக்கு நன்றி !

பொன் மாலை பொழுது said...

சரிதான்

ADMIN said...

இதற்கும் ஒரு அலாரம் டைம்பீஸா... ?

உண்மையிலேயே கம்ப்யூட்டில் மூழ்கியவர்களை எழுப்ப பயன்படும்..! எனக்கும் சேர்த்து..!

பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்..!

Anonymous said...

வேலன் அண்ணா ,நீங்கள் இதுவரை போட்டோஷாப்பில் camera rawவைபற்றி கூறவேயில்லை,அதை பற்றி அறிய http://photoshopkalvi.blogspot.com/search/label/camera%20raw%206.0 மிகவும் உபயோகமாக இருக்கும்

வேலன். said...

Chitra said...
Cool!!!!//

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மனோ சாமிநாதன் said...
அன்புள்ள வேலன் அவர்களுக்கு!

என் கணினியில் ஒரு பிரச்சினை. தீர்வுக்காக உங்களுக்கு எழுதுகிறேன். சில முக்கிய விளையாட்டுக்களை வாங்கி பதிவிறக்கம் செய்துள்ளேன். டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களை அழுத்தி விளையாடுவதில் இது வரை பிரச்சினை இருந்ததில்லை. தற்போது எந்த விளையாட்டை பதிவிறக்கம் பண்ணினாலும் அல்லது பழைய விளையாட்டுக்களை விளையாட கர்ஸரை அழுத்தினாலும் Error while unpacking program, code LP5! என்று ஒரு சிறிய பாக்ஸ் மட்டுமே வருகிறது. விளையாட முடியவில்லை. இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. தயவு செய்து விளக்க முடியுமா?
எப்படி இந்த குறையை அகற்றுவது?

நன்றியுடன்

மனோ சாமிநாதன்
ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மனோ சாமிநாதன் said...
My email address:

smano26@gmail.comஃஃ

தங்களுக்கு மெயில் அனுப்பி உள்ளேன் சகோதரி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஸ்ரீராம். said...
உபயோகமானது...நன்றி!
//

நன்றி ஸ்ரீராம் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
சரிதான்//

நன்றி மாம்ஸ்
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி said...
இதற்கும் ஒரு அலாரம் டைம்பீஸா... ?

உண்மையிலேயே கம்ப்யூட்டில் மூழ்கியவர்களை எழுப்ப பயன்படும்..! எனக்கும் சேர்த்து..!

பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்..!
ஃஃ

நன்றி தங்கம் பழனி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Anonymous said...
வேலன் அண்ணா ,நீங்கள் இதுவரை போட்டோஷாப்பில் camera rawவைபற்றி கூறவேயில்லை,அதை பற்றி அறிய http://photoshopkalvi.blogspot.com/search/label/camera%20raw%206.0 மிகவும் உபயோகமாக இருக்கும்
ஃஃ

நன்றி பெயரில்லாத நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

koodal bala said...
வித்தியாசமான தகவல் .பகிர்வுக்கு நன்றி !

நன்றி பாலா சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...