வேலன்:-புகைப்படத்திலிருந்து வீடியோ தயாரிக்க.


திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கு நாம் புகைப்படங்கள் எடுப்போம். அதை ஆல்பம் போட்டுபார்ப்போம். ஆனால் உறவினர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கு ஆல்பம் ரவுண்டு சென்று வருகையில் பழுதடைய வாய்ப்புண்டு. அதனை தவிர்க்க நாம் புகைப்படங்களை இந்த சின்ன சாப்ட்வேர் மூலம் வீடியோவாக மாற்றி தேவைப்படுபவர்களுக்கு சிடியாக கொடுத்துவிடலாம். பத்து ரூபாய்க்குள் செலவு முடிந்துவிடும்.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add Photo  மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யவும். பின்னர் இரண்டாவதாக உள்ள Theme -ல் தேவையான டிசைனை தேர்வு செய்யவும். பின்னர் உங்களுக்கு தேவையான பாடலை நிகழ்ச்சிக்கு ஏற்ப சேர்க்கவும்.
தேவையான தலைப்பை சேர்த்துகொள்ளவும். உங்களுக்கு வீடியோ எந்த பார்மெட்டுக்கு வேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளவும்.
சேமிக்கும் இடத்தையும் தேர்வு செய்துகொள்ளவும். இப்போது சேமித்த இடத்தில் சென் றுபார்த்தால் உங்களுக்கான வீடியோ கிடைக்கும். நண்பர்களுக்கு பரிசளிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

17 comments:

இரா.குமரேசன் said...

நல்ல பதிவு நண்பரே,

இன்று என்னுடைய வலைப்பூவில் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற

அப்பாதுரை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள், வேலன்!

சத்ரியன் said...

நான் எதிர்ப்பார்த்திருந்த பதிவு. நன்றிங்க வேலன்.

கணேஷ் said...

வழக்கம் போல மிகமிகப் பயனுள்ள ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள் தோழரே... ந்னறி!

மச்சவல்லவன் said...

நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.

mdniyaz said...

Wishing you a Happy New year
By
Mohd Niyaz

ludba said...

very use full soft ware ,i need soft ware for note book label thank you so much, ABDUL KADER

வேலன். said...

இரா.குமரேசன் said...
நல்ல பதிவு நண்பரே,

இன்று என்னுடைய வலைப்பூவில் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றஃஃ

நன்றி குமரேசன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

அப்பாதுரை said...
புத்தாண்டு வாழ்த்துக்கள், வேலன்!ஃஃ

நன்றி அப்பாதுரை சார்..
வாழ்த்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

சத்ரியன் said...
நான் எதிர்ப்பார்த்திருந்த பதிவு. நன்றிங்க வேலன்.ஃஃ

நன்றி சத்ரியன் சார்.;.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
வழக்கம் போல மிகமிகப் பயனுள்ள ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள் தோழரே... ந்னறி!ஃஃ

நன்றி கணேஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

mdniyaz said...
Wishing you a Happy New year
By
Mohd Niyazஃஃ

நன்றி முகம்மது நியாஸ' சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ludba said...
very use full soft ware ,i need soft ware for note book label thank you so much, ABDUL KADERஃஃ

ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் நண்பரே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

Anonymous said...

good thing done by you in 2012


b kumar

வேலன். said...

Anonymous said...
good thing done by you in 2012


b kumar//

நன்றி குமார் சார்...
தங்கள் கருத்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

james.vellore said...

happy service from learned persons to learners.thankingyou

Related Posts Plugin for WordPress, Blogger...