வேலன்:-நூற்றாண்டுகளுக்கான காலண்டர்


காலண்டர்களை நாம் பிறந்ததுவரை அறிந்திருப்போம். ஆனால் நூற்றாண்டு காலண்டரை கேள்வி பட்டிருக்கின்றீர்களா?1800 முதல் 2500 வரை உள்ள நூற்றாண்டுகளுக்கான காலண்டரை நாம் இங்கு காணலாம்.கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 இதில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியை தேர்வு செய்யலாம். மேலும் 1800 முதல் நமக்கு தேவையான நூற்றாண்டினை முதலில் தேர்வு செய்யவும்.பின்னர் அடுத்துள்ள டேபில் நமக்கு தேவையான வருடங்களை 10 வருடங்களாக பிரித்துள்ளார்கள். தேவையான வருடத்தை தேர்வு செய்யவும். பின்னர் அதில் தேவையான வருடத்தினை தேர்வு செய்யவும்.உங்களுக்கான வருடத்தினை தேர்வு செய்யவும். 
இப்போழுது உங்களுக்கான காலண்டர் கிடைக்கும். இதில் நமக்கு தேவையான தேதியையும் -கிழமைகளையும் பார்க்கலாம்.வரலாறறு தகவல்கள் சேகரிப்பவர்களும் - நமது கொள்ளுதாத்தா -அவருக்கும் தாத்தா பிறந்த தேதி தெரிந்தால் அவர் என்று பிறந்தார் என்று எளிதில் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

ludba said...

மிகவும் பயனுள்ள பதிவு நன்றி வேலன் சார்

MARI The Great said...

நல்ல மென்பொருள் நண்பரே! அறிமுகத்திற்கு நன்றி!

sakthi said...

அருமை அண்ணா, இந்த ச்லேண்டர் பாக்க நாம இருப்போமா ?

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு மென்பொருள்.... மிக்க நன்றி...

வேலன். said...


ludba said...
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி வேலன் சாரஃஃ

நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

வரலாற்று சுவடுகள் said...
நல்ல மென்பொருள் நண்பரே! அறிமுகத்திற்கு நன்றி!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
அருமை அண்ணா, இந்த ச்லேண்டர் பாக்க நாம இருப்போமா ?ஃஃ

கனவு காணுங்கள் சக்தி சார்..நாம் பார்க்காவிட்டடாலும் நமது சந்ததியினர் நிச்சயம் பார்ப்பார்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
நல்லதொரு மென்பொருள்.... மிக்க நன்றி...

நன்றி தனபாலன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...