வேலன்:-சாப்ட்வேர் கீகளை சேமித்துவைக்க

நம்மிடம் உள்ள சாப்ட்வேர்களை நாம் புதியதான இன்ஸ்டால் செய்யும் சமயம் அதனுடைய கீ யை உள்ளீடு செய்வோம். சில நாள் கழித்து பார்மெட் செய்து இன்ஸடால் செய்தாலும் சரி - அந்த குறிப்பிடட சாப்ட்வேர் கரப்ட் ஆகிவிட்டால் மீண்டும் இன்ஸ்டால் செய்யும் சமயம் நம்மிடம் கீ கேட்கும். பெரும்பாலும் நாம் அதனை குறித்துவைப்பது இல்லை.கீ இல்லாமல் அதனை இன்ஸ்டால் செய்ய முடியாது. இந்த குறையை நிவர்த்தி செய்ய இந்த சின்ன சாப்ட்வேர நமக்கு பயன்படுகின்றது.214 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபப்ன் ஆகும்.
 இதில் உள்ள Scan கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் நம்மிடம் உள்ள சாப்ட்வேர்களின் அனைத்து கீகளும் கிடைக்கும்.
இதனை நாம் பிரிண்ட் எடுத்துவைத்துக்கொண்டோ அல்லது வேர்ட் பைலில் காப்பி செய்தோ வைத்துக்கொள்ளலாம்.தேவைப்படும் சமயம் அதிலிருந்து எடுத்து நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

கார்த்திக் சரவணன் said...

அனைவரும் பயன்படுத்த வேண்டிய அருமையான சாப்ட்வேர்... நன்றி...

வேலன். said...

ஸ்கூல் பையன் said...
அனைவரும் பயன்படுத்த வேண்டிய அருமையான சாப்ட்வேர்... நன்றி...ஃஃநன்றி நண்பரே...வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
மிக்க நன்றி.. நன்றி தனபாலன் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

Unknown said...
This comment has been removed by the author.
tamil english said...

உங்களின் அருமையான பதிவுகளுக்கு நன்றி.
வேலன் அவர்க!ளே உங்களின் பதிவுகளை எனது வலைப் பூவிலும் இடுகிறேன்.
http://teposts.blogspot.com

Related Posts Plugin for WordPress, Blogger...