வேலன்:-அனைத்து விதமான பைல்களையும் திறக்க-Free Opener

ஆபிஸ் டாக்குமெண்டுகள்.பிடிஎப் பைல்கள்.இபப் பைல்கள்.பிஎஸ்டி பைல்கள்.வீடியோ,ஆடியோ பைல்கள்.பவர்பாயிண்ட் பைல்கள்,எக்ஸெல் பைல்கள்.வேர்ட் பைல்கள்.என அனைத்து விதமான 80 க்கும் மேற்பட்ட பார்மெட்  பைல்களையும் ஒரே சாப்ட்வேர் மூலம்திறந்து பார்க்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 4 எம்.பி.கொள்ளளவு கொண்டஇதனை பதிவிறக்கம்செய்திடஇங்கு கிளிக் செய்யவும். பிடிஎப்.இபெப்.மோபி வகை பைல்களை சுலபமாக திறக்கின்றது.
 போட்டோஷாப்பில் உருவாக்கப்படும் பிஎஸ்டி -PSD பைல்களை இந்த சாப்ட்வேர் மூலம் திறந்துகொள்ளலாம்.மேலும் இதன் மூலம் போட்டோஷாப்பில் செய்யக்கூடிய சின்ன சின்ன மாறுதல்களையும் செய்துகொள்ளலாம்.போட்டோஷாப்பில் கொடுத்துள்ள அனைத்து டூல்களும் இதில் இணைத்துள்ளார்கள். புகைப்படங்களில் லேயர் கொண்டுவரலாம்.புகைப்படங்களில் கிராப் செய்வது.ரோடேட் செய்வது போன்று போட்டோஷாப்பில் செய்யப்படும் அனைத்து வேலைகளையும் இதில் செய்யலாம். கீழே உள்ள விண்டோவில ;பாருங்கள். 
 வீடியோ பைல்களையும் இது ஆதரிக்கின்றது. இதன் மூலம் வீடியோ பைல்களையும் நாம் பார்க்கலாம். ஆடியோ பைல்களை கேட்டு மகிழலாம்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
இதில் கோடிங் பைல்களான 
.vb..c..cs.Java.Js.php.sql.css.aspx.asp..

Web Pages பைல்களான

 .htm.html.

போட்டோஷாப் பைல்களான 

.PSD.   மற்றும்

இமெஜ் பைல்களான

 .bmp..jpg.jpeg.png.

Xml பைல்களான 

.resx.Xml

 பவர்பாயிண்ட் பைல்களான 

 .ppt.,pptx.pps. 

மீடியா பைல்களான

 .avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, 

.wav, .wmv, .3gp, .flac.ppt, .pptx, .pps


வேர்ட் பைல்களான


.doc, .docx

ரா இமேஸ் பைல்களான

.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f


ஜிப் பைல்களான


7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zipடெக்ஸ்ட் பைல்களான


.bat, .cfg, .ini, .log, .reg, .txtமேலும் என்னற்ற பைல்களை இந்த சாப்ட்வேர் ஆதரிக்கின்றது. இந்த ஒரு


சாப்ட்வேர் பயன்படுத்தினால் மற்ற எந்த சாப்ட்வேரினையும் 


பயன்படுத்தும்தேவை நமக்கு ஏற்பாடாது. பயன்படுத்திப்பாருங்கள்.


கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்


வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...