வேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.

நம்மிடம் உள்ள புகைப்படங்கள்.வீடியோக்களை டிவிடியாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 45 எம்பிகொளளவு கொண்ட இதன் இணையதளம் சென்று ;இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்  செய்திடவும். பின்னர் இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக:கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதில் கிரியேட      டிவிடி என்பதனை தேர்வு செய்யுங்கள்கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 உங்களிடம் உள்ள புகைப்படங்கள் வீடியோக்களை தேர்வு செயதிடுங்கள்
 டிவிடியின முகப்பில் வரும் டிவிடி யை தேர்வு செய்திடுங்கள்  உங்கள் வலப்பக்கத்தில் நிறைய மாடல்கள் கொடுத்துள்ளார்கள். அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்திடுங்கள்.
 புகைப்படத்திற்கு ஏற்ப ஆடியோவினை தேர்வு செய்து அது பிளே ஆகும் இடத்னையும்   தேர்வு செய்திடுங்கள்.
 உங்கள் அனைத்து பணிகளும் முடிந்து   உங்களுக்கு திருப்தி என   உணர்ந்தால் நீங்கள இதில் உள் ளபர்ன் கிளிக் செயதிடுங்கள்.
டிவிடி டிரைவில் காலி டிவிடியை உள்ளீடு செய்யுங்கள் சில நிமிடங்கள் காத்தருப்பிற்கு பின்னர் உங்களுக்கான டிவிடி உங்களுக்கு கிடைக்கும் பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்கவளமுடன
வேலன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இணையம் மூலம் எம்பி3 பாடல்கள் கேட்க பதிவிறக்கம் செய்திட -MP3 Download Manager.

எம்.பி3 பாடல்களை கேட்கவும்.பதிவிறக்கம் செய்திடவும் விருப்பபாடல்களளாக சேமித்து வைக்கவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆ:கும்.

 இதில் உங்களுக்கு எம்பி3 பாடல்களின் யூஆர்எல் முகவரி தெரிந்தால் அதனை உள்ளீடு செய்யலாம். இல்லை பாடலின் பற்றிய குறிப்பை கொடுத்து தேடலாம். நான் இளையராஜா என தட்டச் சு செய்தோன். இளையராஜா பாடல்கள் எனக்கு வந்தது.
 விருப்பமான பாடலை தேர்வு செய்ததும் அது ஒலிக்க ஆரம்பித்தது.
நீங்கள் இந்த பாடலினை பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால் இதில் உள்ள டவுன்லோடு கிளிக் செய்தால் சில நிமிடங்களில் பாடலானது பதிவிறக்கம் ஆகும். 
 பதிவிறக்கம் ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தகவல்கிடைக்கும்.
பாடலினை நீங்கள் விருப்பபாடலாக வைத்தால் பாடலானது உங்கள் விருப்பபாடலாக மார்க் ஆகும். நீங்கள் விரும்பிய சமயம் பாடலைினை கேட்டு ரசிக்கலாம். எம்பி3 பாடல்களை விரும்பி கேட்டுகும் ரசிகர்களுக்கு இது பயனுள்ள இணையதளமாககும்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழக்வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...