வேலன்:-விரைவான ப்ரவ்சர் கிளினர்.Fast Browser Cleaner

ப்ரவ்சரில் உள்ள குக்கீஸ்.ஆட்-ஓன்ஸ்..ஹிஸ்டரி.ஆட்வேர் மற்றும் ப்ரைவஸி டிரட்களை நீக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட http://fastpctools.com/fbc/ இங்கு கிளிக் செய்திடவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உங்களிடம் உள்ள ப்ரவ்சரை தேர்வு செய்திடவும். பின்னர் இதில் உள்ள ஸ்கேன் ஆப்ஷனை கிளிக் செய்திடவும்.


நீங்கள் தேர்வு செய்த ப்ரவ்சரில் உள்ள குக்கீஸ்.ஆட்-ஓன்ஸ்..ஹிஸ்டரி.ஆட்வேர் மற்றும் ப்ரைவஸி டிரட்களை நீங்கள் பார்வையிடலாம். தேவையானதை தேர்வு செய்து பின்ன்ர் இதில் உள்ள கிளின் பட்டனை கிளிக் செய்திடவும்.

சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களிடம் உள்ள ப்ரவ்சரில் அனைத்து தேவையில்லாதவை நீங்கி உள்ளதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.

இணைய தள வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட இந்த இணையதளம் உதவுகின்றது. இந்த இணையதளத்தல் உள்ள இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இஙகு கிளிக்  செய்யவும்.இந்த மென்பொருளை பதிவிறக்கம செய்ததும் விண்டோ ஓப்பன் ஆகும்.


இப்போது உங்களு;ககான வீடியோவுக்கான யூஆர்எல முகவரியை தேர்வு செய்து கிளிக்பொர்டடில் காப்பி செய்ய  - இந்த மென்பொருளில் வீடியோவின் வந்து அமர்ந்துகொள்ளும் இதன் கீழே உள்ள டேபினை கிளிக் செய்திட பாப்அப் விண்டோ திறக்கும்.உங்கள் வீடியோ தரத்தினை தேர்வு செய்து கிளிக் செய்திடவும. நீங்கள் வீடியோவின் ஆடியோ மட்டும் விரும்பினால் ஆடியோவினை தேர்வு செயதிடவும. இதில் உள்ள டவுன்லோடு கிளிக் செய்திடவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் வீடியோவானது உங்கள் கணினி ஹார்ட்டிஸ்கின் டிரைவில் சேமிப்பாகி இருக்கும். அங்கு சென்று உங்கள் வீடியோவினை பார்த்து மகிழலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- வீடியோ கன்வர்ட்டர் -Wise Video Converter.

நம்மிடம் உள்ள செல்பேசி.ஐபேட்,டேபிள் கணினி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் வீடியோக்களை நாம் விருப்பத்திற்கு ஏற்ப வேண்டிய பார்மெட்டுக்கு கன்வர்ட் செய்ய இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்:று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்  செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் வரும் விண்டோவில் உங்களுக்கு தேவையான டிவைசை தேர்வு செய்திடவும்.

பின்னர் உங்களுக்கு தேவையான வீடியோ பார்மெட்டினை தேர்வு செய்திடவும். இது ஆதரிக்கும் வீடியொ பார்மெட்டுக்களாக 3GP, AVI, AVM, AVS, DAT, F4V, FLV, MKV, MOV, MP4, Mpeg, MPG, NSV, OGM, RM, RMVB, TP, TS, VOB, webm, WMV, மற்றம் பல பார்மெட்டுக்கள் உள்ளது.
 இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில ;நாம் வீடியொ பார்மெட் அல்லாது ஆடியோ பார்மெட்டினையும் நாம் தேர்வு செய்திடலாம்.
 இறுதியாக நீங்கள்தேர்வு செய்த வீடியோவானது வேண்டிய பார்மெட்டுக்கு மாறி டவுண்லோடு ஆவதை காண்பீர்கள்.

நீங்கள்சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நீங்கள் விரும்பிய வீடியொவானது வேண்டிய பார்மெட்டில் இருப்பதை காணலாம். அதனை எடுத்து உங்களுக்கு ;தேவையான இடத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...