பிளாக்கில் அதிகஅளவு MBபடங்களை பதிவேற்றுவது எப்படி?How to Upload large mb files in blog?

பிளாக்கில் அதிக அளவு M.B. படங்களை
பதிவேற்றுவது எப்படி?

வழக்கமாக நாம் பிளாக்கில் ஒரு வீடியோவை

பதிவேற்ற வேண்டுமானால் அந்த வீடியோவானது

100 எம்.பிக்குள் தான் இருக்கவேண்டும். ஆனால்

இப்போது நாம் 100 எம்.பிக்கும் அதிகஅளவுள்ள

வீடியோவை எப்படி பிளாக்கில் பதிவேற்றலாம்

என பார்க்கலாம். முதலில் நீங்கள் பதிவேற்ற

வேண்டிய வீடியோவை 3GP கன்வர்டர் மூலம்

மாற்றிக்கொள்ளுங்கள். 3GP மூலம் வீடியோவை

எப்படி மாற்றுவது என இங்கு சென்று பார்க்கவும்.

3GP மூலம் வீடியோவை மாற்றுவது மூலம்

உங்கள்வீடியோவானது MB அளவில் மிகவும்

குறைந்துவிடும். ஆனால் வீடியோவின் தரமோ -

ஒலியோ எதுவும் குறையாது. மாற்றப்பட்ட

வீடியோ பதிவை பிளாக்கில் உள்ள வீடியோ ச்

சேர் மூலம் பிளாக்கில் பதிவேற்றிக்கொள்ளுங்கள்.

நான் இங்கு வீடியோவில் பதிவேற்றியுள்ள

பாடலை பாருங்கள்.

இது மொத்தம் சுமார் 140 எம்பி அளவுள்ள பாடல்.

இதை 3 GP யில் பதிவேற்றியவுடன் இதன்

அளவானது 10 எம்பி அளவில் சுருங்கிவிட்டது.

என்னால் இதை சுலபமாக பதிவேற்ற முடிந்தது.

மசாலா பாடல்கள் நாமும் செய்யலாமே

என்று நான் இந்த பாடலை முயற்சி செய்தேன்.

(நண்பரிடம் இந்த பாடலின் வீடியோவை

காண்பித்தபோது நான் தான் இதை செய்தேன்

என்றால் நம்பவிலலை.அவனுக்காக பாடலின்

இடையே அவனும் நானும் கலந்துகொண்ட

கோயிலின் கும்பாபிஷேகத்தை

இடையில் சேர்த்துள்ளேன். இதன்பிறகே

அவன் நம்பினான்.) மசாலா பாடல்கள் எப்படி

உருவாக்குவது என்று பின்னர் பதிவிடுகின்றேன்.

700 எம்பி உள்ள ஒரு வீடியோ படமானது

இதன் மூலம் சுமார் 90 எம்பி அளவுக்கு

குறைந்துவிடுகின்றது. நாம் படத்தை சுலபமாக

பிளாக்கில் பதிவேற்றலாம். முயன்றுதான்

பாருங்களேன்.

பதிவை படித்துப்பாருங்கள் . பிடித்திருந்தால்

ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

வலைப்பூவில் உதிரிப்பூக்கள்.

நீங்கள் பைல்களை கணிணியில் பதிவ

தற்கு முன்னர் அதன் கொள்ளளவை

தெரிந்துகொள்ளுங்கள். அதுபோல்

Drive -ன் கொள்ளளவையும் தெரிந்து

கொண்டு அதிக காலியிடம் உள்ள

Drive -ல் பைல்களை பதிவிடுங்கள்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

15 comments:

வடுவூர் குமார் said...

நன்றாக ரீமிக்ஸ் பண்ணியிருக்கீங்க.

டவுசர் பாண்டி. said...

இன்னா இன்னா தான் பண்ணுவாரோ ? சொம்மா !! நம்ப ரசினி காந்து பாட்ட, புது பாட்டா ஆக்கிட்டாரே !!! இந்த மன்சன், பேஜாரான ஆளா கீராருப்பா. பாத்து நைனா !! எம் போட்டவ எதுனா பண்ணிட கின்னிட போறே !!

சூர்யா ௧ண்ணன் said...

தயவுசெய்து மன்னிக்கவும் திரு. வேலன் அவர்களே! இந்த பதிவு (Photofunia) ஏற்கனவே வெளிவந்திருப்பது தெரியாததால் நடந்த தவறு.., எனவே தயவு செய்து மன்னிக்கவும். இனிமேல் இது போன்ற தவறுகள் வராமல் கவனமாயிருக்க முயற்சிக்கிறேன். அறிவுருத்தலுக்கு மிக்க நன்றி,
உங்களைப் போன்ற மிகச்சிறந்த பதிவர்களின் அறிவுரைகளும் ஆதரவும் வேண்டி நிற்கும் - என்றும் அன்புடன் சூர்யாகண்ணன்.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன்,

போகிற வேகத்தைப்பார்த்தால் தினம் ஒரு பதிவு என்று வெளியிடும் வேகம் தெரிகிறது உங்களிடம்.

வாசகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

வாளர்க உங்கள் பணி அருமையான பதிவு.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வேலன். said...

வடுவூர் குமார் கூறியது...
நன்றாக ரீமிக்ஸ் பண்ணியிருக்கீங்க.//

நன்றி வடுவூர் குமார் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி. கூறியது...
இன்னா இன்னா தான் பண்ணுவாரோ ? சொம்மா !! நம்ப ரசினி காந்து பாட்ட, புது பாட்டா ஆக்கிட்டாரே !!! இந்த மன்சன், பேஜாரான ஆளா கீராருப்பா. பாத்து நைனா !! எம் போட்டவ எதுனா பண்ணிட கின்னிட போறே !!//

உங்களுடைய போட்டோ அனுப்பு பாண்டி அவர்களே...உங்கள் பக்கத்தில் நயன்தாராவையோ - திரிஷாவையோ -மிக்ஸ் பண்ணி அனுப்புகின்றேன்.
வாழ்க வளமுடன்,:
வேலன்.

வேலன். said...

சூர்யா ௧ண்ணன் கூறியது...
தயவுசெய்து மன்னிக்கவும் திரு. வேலன் அவர்களே! இந்த பதிவு (Photofunia) ஏற்கனவே வெளிவந்திருப்பது தெரியாததால் நடந்த தவறு.., எனவே தயவு செய்து மன்னிக்கவும். இனிமேல் இது போன்ற தவறுகள் வராமல் கவனமாயிருக்க முயற்சிக்கிறேன். அறிவுருத்தலுக்கு மிக்க நன்றி,
உங்களைப் போன்ற மிகச்சிறந்த பதிவர்களின் அறிவுரைகளும் ஆதரவும் வேண்டி நிற்கும் - என்றும் அன்புடன் சூர்யாகண்ணன்.//

தவறுகள் ஏற்படுவது சகஜம் நண்பரே..தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன்,

போகிற வேகத்தைப்பார்த்தால் தினம் ஒரு பதிவு என்று வெளியிடும் வேகம் தெரிகிறது உங்களிடம்.

வாசகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

வாளர்க உங்கள் பணி அருமையான பதிவு.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

நாளை போட்டோஷாப் பாடம் பதிவிட
வேண்டியிருப்பதால் இடையே இந்த பதிவை பதிவிட வேண்டியதாகிவிட்டது.தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

ஜுர்கேன் க்ருகேர் said...

பதிவு மிக அருமை!
நீங்க சொன்ன மாதிரி நாளைக்கு "Experiment" பண்ணி பார்க்கணும்.

malar said...

ஓஎஸ் என்றால் ?இதை எப்படி எதனுள் சென்று மீண்டும் இன்ஸ்டால் செய்வது என்று விளக்கமுடயுமா ? எனக்கு கம்ப்யூட்டர் அறிவு கம்மி தான் .

வேலன். said...

ஜுர்கேன் க்ருகேர் கூறியது...
பதிவு மிக அருமை!
நீங்க சொன்ன மாதிரி நாளைக்கு "Experiment" பண்ணி பார்க்கணும்.//

நன்றி ஜுர்கேன் க்ருகேர் அவர்களே..

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

malar கூறியது...
ஓஎஸ் என்றால் ?இதை எப்படி எதனுள் சென்று மீண்டும் இன்ஸ்டால் செய்வது என்று விளக்கமுடயுமா ? எனக்கு கம்ப்யூட்டர் அறிவு கம்மி தான் //

ஓஎஸ் என்பது கம்யூட்டரின் சி-டிரைவில் உள்ள சாப்ட்வேர்களை அழித்து மீண்டும் நிறுவது ஆகும். இதை கணிணியில் ஒரளவு தெரிந்தவர்கள் சுலபமாக செய்யலாம்.
உங்களுக்கு கணிணிவிற்றவரிடம் கேளுங்கள். ஓஎஸ் இன்ஸ்டால் செய்து தருவார். இங்கு சுமார் ரூ 100 முதல் ரூ400- வரை நாம் ஏமாறுவது பொறுத்து வாங்குகிறார்கள். அங்கு எப்படி?

வாழ்க வளமுடன்,
வேலன்.

kantha said...

dear friend
I need a help ( 2 help)
1) I am using broadband connection with windows xp. whenever I open net that too tamilmanam, I am getting a box where it contains that '".........liable to shut down.." when I press donot send buttor, all the blogs I open in tamilmanam getting vanished. How to resolve this...?
2) I got avg free 8 anti virus when I scan my computer It says some virus found and unable to delete. In order to delete I have to upgrade the avg. For upgrading I need to pay so many dollars likewise I am facing problem... Is there any freeware antivirus can You suggest for me
Kindly reply
here or to my emil id
kanthanaar@gmail.com
Kanthasamy

Riyaz Ahamed said...

2day see ur site really very good,many more information for me.thamks

riyaz said...

in my blog there is no insert vedio option how can i do upload vedio,i can converted 700mb to 32mb
mail:mriazahamed@gmail

Related Posts Plugin for WordPress, Blogger...