வேர்ட்டில் நாம் ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான அர்த்தமும்
மாற்றுச்சொல்லும் கண்டு கொள்ளலாம். ஆனால் வேர்ட்டை
திறக்காமலேயே வெளியில் இருந்து ஆங்கில வார்த்தை
களுக்கு சரியான அர்த்தம் இந்த சாப்ட்வேர்
மூலம்நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். 7.5 எம்.பி.
கொள்ளளவு கொண்டஇந்த சாப்ட்வேரை டவுண்லோடு
செய்ய இங்கு கிளிக் செய்யவும். நாம் டவுண்லோடு
செய்து பின்னர் கணிணியில்இன்ஸ்டால் செய்துகொள்ள
வேண்டும். அதை இன்ஸ்டால் செய்யும்சமயம் நமக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக்கு தேவையான தேசத்தின் மொழியை தேர்வு செய்து
கொள்ளலாம். நான் ஆசியா தேசத்தை தேர்வு செய்துள்ளேன்.
பின்னர்இன்ஸ்டால் செய்யவும். இதை செய்து முடித்ததும்
உங்களுக்கு இந்தசாப்ட்வேரானது டாக்ஸ்க்பாரில் வந்து
இதில் உள்ள வேர்ட் வேப் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு
கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக்கு அர்த்தம் தேவைபடும் வார்த்தையை
Lookup in என்கின்றகட்டத்தில் தட்டச்சு செய்து Search
கொடுக்கவும். நான் Verify என்கின்றவார்த்தையை தட்டச்சு
செய்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இந்த வார்த்தைக்கு Nearest வார்த்தைகள் நமக்கு கிடைக்கும்.
அதேசமயம் நமக்கு அதன் சரியான அர்த்தமும் கிடைக்கும்.
மேலும் கீழே உள்ளSynonyms கிடைக்கும்.
இதில் உள்ள இதர Tab-களையும் பாருங்கள்.
The related word tabs show the following types of related
words when available:
Synonyms Words which mean the same in some context e.g. close is a synonym of shut. Antonyms Words meaning the opposite in some context e.g. big is an antonym of little Mostly related word forms and compounds e.g. cut gives see also cut off, cutter, etc. Shows less specific words. e.g. a comedy is a type of play Shows more specific words. e.g. flower has daisy as one of its types Shows words for part of an object e.g. tree is one of the parts of a forest Shows words for a collection or the whole e.g. bumper is a part of a car Words with meanings that are close e.g. big is similar to huge |
இதில் உள்ள பாண்ட் அளவுகளையும் நாம் மாற்றிக்
கொள்ளலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள்
இதில் உள்ள வார்த்தைக்கு சரியான உச்சரிப்பை கேட்க
இதில் உள்ள ஸ்பீக்கர் பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். ஓ.கே. கொடுத்தால்
உங்களுக்கு அதன் சரியான உச்சரிப்பு கேட்கும்.
இதன் Hot Key கொண்டுவர Options சென்று Hot Key யை
கிளிக் செய்யவும்.
பயன் படுத்திப் பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ஷாப்பிங்க்கு செல்ல எவ்வளவு பெரிய கூடை
கொடுத்துள்ளா பாருங்க...!
கொடுத்துள்ளா பாருங்க...!
இன்றைய PSD-டிசைன் போட்டோ படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
18 comments:
ஆஹா அற்புதம்! நன்றியும் பூங்கொத்தும்!
நன்றி தலைவா
pl install alexa rank box
நன்றி!நன்றி!நன்றி!
உங்கள் அடுத்த இடுகைக்காக காத்திருக்கிறேன்.
உண்மையில் வரவேற்கக்கூடியது நன்றி
அன்புடன் அருணா கூறியது...
ஆஹா அற்புதம்! நன்றியும் பூங்கொத்தும்!//
தங்களிடம் பூங்கொத்து வாங்கியதில் மகிழு்ச்சி சகோதரி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
அண்ணாமலையான் கூறியது...
நன்றி தலைவா//
நன்றி அண்ணாமலை சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
shirdi.saidasan@gmail.com கூறியது...
pl install alexa rank box
நன்றி சாய் சார்..விரைவில் இணைத்துவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
ahamaddilsan கூறியது...
நன்றி!நன்றி!நன்றி!
உங்கள் அடுத்த இடுகைக்காக காத்திருக்கிறேன்.
நன்றி நண்பரே.்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
Thaha Naleem கூறியது...
உண்மையில் வரவேற்கக்கூடியது நன்றி//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
அன்பின் வேலன் - அரிய தகவல் - தரவிறக்கம் செய்கிறேன் - பயன் படுத்துகிறேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி வேலன்
நல்வாழ்த்துகள் வேலன்
Thanks = நன்றி
உபயோகமான பகிர்வு. நன்றி
cheena (சீனா) கூறியது...
அன்பின் வேலன் - அரிய தகவல் - தரவிறக்கம் செய்கிறேன் - பயன் படுத்துகிறேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி வேலன்
நல்வாழ்த்துகள் வேலன்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
யூர்கன் க்ருகியர் கூறியது...
Thanks = நன்றிஃஃ
தங்கள் கருத்துரையில் நல்ல முன்னேற்றம் தெரிகின்றது...
வாழ்க வளமுடன்,
வேலன்.
அமிர்தவர்ஷினி அம்மா கூறியது...
உபயோகமான பகிர்வு. நன்றி
தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
பயனுள்ள விசயம்தான். இதோ தரவிறக்கம் செய்து பார்க்க வேண்டியதுதான்.
நன்றி
Jayashankar கூறியது...
பயனுள்ள விசயம்தான். இதோ தரவிறக்கம் செய்து பார்க்க வேண்டியதுதான்.
நன்றி
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்
Post a Comment