வேலன்:- அலகுகளை எளிதில் அளவிட 30 கன்வர்ட்டர்கள்


நாம் பலபேர் - பல வேலைகளில் - தொழில்களில்
 இருப்போம்.ஆனால் எல்லோருக்கும் ஏதாவது
 ஒன்றோ - இரண்டோகன்வர்ட்டர் உபயோகிக்காமல்
 இருக்கமாட்டோம்.உதாரணத்திற்கு 1 மணிநேரத்திற்கு
 நாம் எத்தனை நிமிடம்என்று கேட்டால் சட்டேன்று
60 நிமிடம் என சொல்லிவிடுவோம். இதையே 
15 நாளுக்கு எத்தனை நிமிடம் என்றுகேட்டால்
 கால்குலேட்டரை தேடுவோம். இந்த சாப்ட்வேரில்
அதை மிக சுலபமாக போடலாம்.இதுபோல் 30 வகையான
பயன்பாட்டுக்கு இந்த சாப்ட்வேர் பயன்படும்.மேலும் இந்த
சாப்ட்வேரானது சின்ன அளவில் (234 கே.பி.தான்) பெரிய
பயன்களை அளிக்கின்றது.படிக்கும் மாணவர்களுக்கு
இது மிகவும் பயன்படும். இதில்  Temprature.Distance. Mass,Volume,Area,Angle,Power,Energy,Presure,Time,Force,Density,
Velocity,Money,Accleration,Angular Accleration,Angular Velocity,Capacitance,Charge,Current,Voltage,Indactunce,Magnatice
plxs,Illuminaus,Luminace,Specific Heat,Tharmal Conductivity,Tarque,
Viscosity and Coverage என 30 வகையான கன்வர்ட்கள்
உள்ளன.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதை பதிவிறக்கம் செய்து நீங்கள் இன்ஸ்டால்
செய்ததும் உங்களுக்கு ஸ்குரு உள்ள படம்
ஐ-கானாக கிடைக்கும். அதை கிளிக் செய்தால்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இதில் உள்ள Conversion டேபை கிளிக் செய்தால் உங்களுக்கு
 கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இந்த கீ களை
 நீங்கள் நினைவுகொண்டிருந்தால் சுலபமாக நீங்கள்
 விரும்பும் தளத்திற்குசெல்லலாம்
யூனிட் அளவுகளையும் கீழே கொடுத்துள்ளார்கள்.
உதாரணத்திற்கு நான் Distance Conversion எடுத்துள்ளேன்.
 இதில்முதலில் உள்ள விண்டோவில் உங்களுக்கு
 தேவைபடும்அளவினை தட்டச்சு செய்யுங்கள்.
 நான் 1 என தட்டச்சுசெய்துள்ளேன்.கீழே உள்ள படத்தை
 பாருங்கள்.
1 கிலோ மீட்டருக்கு வரும் இதர அளவுகளை இதில
 தெளிவாககாணலாம்.அதைப்போல் வலதுபுறம் உள்ள
5 வது கட்டத்தில்நீங்கள் கிளிக்செய்து அதன் கீழ்உள்ள
 பட்டனை கிளிக் செய்தால்உங்களுக்கு எத்தனை
 தசமதானத்தில் அளவு வேண்டுமோஅந்த அளவு
 கிடைக்கும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

அதைப்போல் இதில் உள்ள Factors கிளிக் செய்தால்
 உங்களுக்குதேவையான அளவினை பெறலாம்.
கீழே உள்ள படத்தைபாருங்கள்
அதைப்போல் வலதுபுறம் மேல்பக்கத்தில் இரண்டு
 அம்புகுறிகள் இருக்கும். அதை மேல்நோக்கியதில்
 கிளிக் செய்தால்அளவுகள் அதிகமாகிக்கொண்டும்
 - கீழ்நோக்கியதில் கிளிக்செய்தால் அளவுகள்
 குறைந்துகொண்டும் வருவதைகாணலாம்.இதைப்போல்
 இதில் உள்ள 30 கன்வர்ட்களையும்நீங்கள் எளிதில்
 பயன்படுத்தலாம். உங்களுக்கு பயன் பாடு
குறைவாக இருந்தாலும் படிக்கும் மாணவர்களுக்குஇந்த
சாப்ட்வேர் நிச்சயம் பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள்
கருத்தினை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன்
முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
நானே நடக்கமுடியாமல் நடக்கிறேன்...இவன் வேறே
என் முதுகில் உட்கார்ந்துக்குனு...!
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்குகிளிக்செய்யவும்.
இதுவரை கன்வர்ட்டர்களை பயன்படுத்தியவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள குறிப்புகள் நண்பரே..

முஹம்மது மபாஸ் said...

நன்றி வேலன் ஐயா...
மிகவும் பயனுள்ள குறிப்பு உங்களின் சேவை தொடரட்டும்
ப்ரியமுடன்
மபாஸ்

ஜெய்லானி said...

எல்லாமே ஒரே இடத்தில் கிடைப்பது சந்தோஷமான விஷயம் தான்.மிகவும் பயனுள்ள குறிப்பு.மிக்க நன்றி.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பயனுள்ள குறிப்புகள் நண்பரே..ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இரா.குணசீலன் அவர்களே..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

mohammed கூறியது...
நன்றி வேலன் ஐயா...
மிகவும் பயனுள்ள குறிப்பு உங்களின் சேவை தொடரட்டும்
ப்ரியமுடன்
மபாஸ்

நன்றி முஹம்மது அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

jailani கூறியது...
எல்லாமே ஒரே இடத்தில் கிடைப்பது சந்தோஷமான விஷயம் தான்.மிகவும் பயனுள்ள குறிப்பு.மிக்க நன்றிஃ

நன்றி ஜெய்லானி அவர்களே..
வாழ்க வளமுடன்,
வேலன்.

முஹம்மது மபாஸ் said...

ஐயா PDF பைல் எவ்வாறு உருவாக்குவது அதில் எவ்வாறு திருத்தங்கள் செய்வது அதற்க்கு எவ்வாறு borders கொடுப்பது என்பதை முடிந்தால் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்
என்றும் அன்புடன்
மபாஸ்

மகா said...

டவுன்லோட் பண்ணிகிட்டேன் ....தகவலுக்கு மிக்க நன்றி ....

வேலன். said...

mohammed கூறியது...
ஐயா PDF பைல் எவ்வாறு உருவாக்குவது அதில் எவ்வாறு திருத்தங்கள் செய்வது அதற்க்கு எவ்வாறு borders கொடுப்பது என்பதை முடிந்தால் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்
என்றும் அன்புடன்
மபாஸ்//

நண்பருக்கு நான் ஏற்கனவே பிடிஎப் பைல்களை உருவாக்குவது - சேர்பது என பதிவிட்டு்ள்ளேன். எனது முந்தைய பதிவுகளில் சென்று பார்க்கவும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

மகா கூறியது...
டவுன்லோட் பண்ணிகிட்டேன் ....தகவலுக்கு மிக்க நன்றி ...ஃ

நன்றி மகா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...