வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.இது புது மாதிரி ஆனால் நமது நினைவாற்றலுக்கு வேலைதரும் விளையாட்டு.இதில் மொத்தம் 20 விலங்கினங்கள் உள்ளது. ஒவ்வோரு கட்டத்திலும் ஒவ்வோரு விலங்கினங்கள் இருக்கும். இந்த விளையாட்டை ஆரம்பிக்கும் முன் நமக்கு ஒரு நிமிடம் படங்கள் தெரியும். பின்னர் படங்கள் மறைந்துவிடும். நாம் எந்த எந்த கட்டத்தில் எந்த விலங்கு உள்ளது என்று கண்டுபிடிக்கவேண்டும். நாம் குறைந்த வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் பாயிண்ட் கிடைக்கும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இது சின்ன சாப்ட் வேர் தான் இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
சரி ...நமக்கு விலங்குகள் வேண்டாம். நாம் நமது குடும்ப உறுப்பினர்கள் படங்களை சேர்க்கலாம். அதற்கு என்ன செய்யலாம்.Image கிளிக் செய்து அதில் வரும் Manage image கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள + குறியை அழுத்துங்கள். கீழே ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Image File உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்து ஒ.கே. கொடுங்கள். ஒரு நிமிடம்...உங்கள் கணிணியில் உள்ள புகைப்படத்தை அப்படியே இது எற்றுக் கொள்ளாது. எனவே உங்கள் புகைப்படத்தை 41 X 41 பிக்ஸல் சைஸ்க்கு கொண்டுவந்து அதை .bmp பைலாக மாற்றிக்கொள்ளுங்கள்.குறைந்தது 15 புகைப்படங்களை சேர்க்கவேண்டும்.எல்லாம் முடிந்ததும் ஓ.கே.கொடுங்கள்.இப்போது நீங்கள் கேமை கிளிக்செய்தால் நீங்கள் தேர்வு செய்த படங்கள் வந்து மறைந்துவிடும். பின்னர் ஒவ்வொருகட்டத்திலும் உங்கள் புகைப்படங்கள் தேடி கிளிக் செய்யவேண்டும். இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் தேர்வானால் படம் மறைந்துவிடும். உங்களுக்கு ஒரு பாயிண்ட் கிடைக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள விளையாட்டு.அவர்களின் வெவ்வெறு கால புகைப்படங்களை இதில் நுழைத்து அவர்களை விளையாட சொல்லலாம்.நான் நம் சக பதிவர்களின் புகைப்படங்களை இங்கு தொகுத்துள்ளேன்.ஒவ்வோரு முறையும் கேமை திறக்கும் சமயம் அவர்கள் இடம் மாறிமாறி வருவதை கவனியுங்கள்.
இரண்டாம் முறை திறந்த சமயம் வந்த புகைப்படம் கீழே:-
மூன்றாம் முறை திறந்த சமயம வந்த புகைப்படம் கீழே:-

சக பதிவர்களின புகைப்படத்தை நிரப்பியுள்ள இந்த கேமை பதிவிறக்க 
இங்கு கிளிக் செய்யவும்.
பதிவினை பாருங்கள் கருத்தினை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்:
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
பிடித்த ஆண்இனத்தில் நமது கிளிகள் இனம் புகைப்படம வரலையே ...என்ன செய்யலாம்?
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

40 comments:

அன்புடன் அருணா said...

சூப்பர் கேம்....it improves your memory!

S Maharajan said...

உங்க கூட
"கா" என் படம் இல்லை.
நல்ல தகவல் சார்
மெமரி பவர்ஐ கூட்ட இது உதவும்

கக்கு - மாணிக்கம் said...

புறா, கழுகு,கழுகு, வண்ணத்திப்பூச்சி, உராங்குட்டான்
என் இடத்தில் மாறி மாறி வந்த விலங்குகள்.

தேடி தேடி எடுத்து போடுவீங்களா?

கவிதை காதலன் said...

கலக்கலா இருக்கு.. தினம் தினம் வித்தியாச வித்தியாசமா அறிமுகப்படுத்துறீங்க. நன்றி

♠புதுவை சிவா♠ said...

ஆகா வேலன் சார் பசங்களுக்கான கோடைகாலம் வேட்டை ஆரம்பமாயிடுத்து.

நன்றி

வாழ்க வளமுடன்

Chitra said...

அய்யா - விளையாட்டில் நானும் இருக்கேன்!!!!
Thank you.

ஜாலி போட்டோ: இன்று மெருகேற்றியுள்ள மனிதர்கள் பதிவில், ஆசைக்கிளி உண்டு. :-)

Mrs.Menagasathia said...

கேம் சூப்பர் சகோ!! பொழுது போகலைன்னா இதை விளையாடலாம்.என் படத்தையும் சேர்த்திருக்கிங்க.நன்றி உங்களுக்கு...

மைதீன் said...

ரொம்ப அருமையா இருக்கு, என் படம் இடம் பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.நன்றி வேலன் சார்.

Thomas Ruban said...

புதுபுது வித்தியாசமான விளையாட்டை அறிமுகப்படுத்துவதுக்கு நன்றி சார்.

பதிவுக்கு நன்றி சார்.

விஜய் said...

இன்ன சார் நம்ம டவுசர் அண்ணாத்த படத்த காணோம்

thenammailakshmanan said...

என் படத்தையும் பதிவில் சேர்த்ததற்கு நன்றி வேலன் ..

எதிர்பார்க்கவே இல்லை..

மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கு ..

ஜெய்லானி said...

என் படமும் இடம் பெற்றது மிக்க சந்தோஷம். சாப்ட்வேர் நல்ல டைம் பாஸ் .வாழ்த்துக்கள்......தலைவரே!!

ஹாய் அரும்பாவூர் said...

நல்ல விசயம்
நன்றி வேலன்

வேலன். said...

அன்புடன் அருணா கூறியது...
சூப்பர் கேம்....it improves your memory!//

நன்றி மேட்ம்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
உங்க கூட
"கா" என் படம் இல்லை.
நல்ல தகவல் சார்
மெமரி பவர்ஐ கூட்ட இது உதவும்//

நண்பரே...உங்கள் படம் இப்:போதுதான் கிடைத்தது.கோபம் வேண்டாம். அடுத்த பதிவில் உபயோகித்துக்கொள்கின்றேன்.தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
புறா, கழுகு,கழுகு, வண்ணத்திப்பூச்சி, உராங்குட்டான்
என் இடத்தில் மாறி மாறி வந்த விலங்குகள்.

தேடி தேடி எடுத்து போடுவீங்களா?//

நன்றி மாம்ஸ்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுட்ன.வேலன்.

வேலன். said...

கவிதை காதலன் கூறியது...
கலக்கலா இருக்கு.. தினம் தினம் வித்தியாச வித்தியாசமா அறிமுகப்படுத்துறீங்க. நன்றி//

நன்றி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
ஆகா வேலன் சார் பசங்களுக்கான கோடைகாலம் வேட்டை ஆரம்பமாயிடுத்து.

நன்றி

வாழ்க வளமுடன்//

நன்றி சார்...வருகைக்கும கருத்துக்கும ்நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
அய்யா - விளையாட்டில் நானும் இருக்கேன்!!!!
Thank you.

ஜாலி போட்டோ: இன்று மெருகேற்றியுள்ள மனிதர்கள் பதிவில், ஆசைக்கிளி உண்டு. :-)//

சகோதரி இல்லாமலா...தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி சகோதரி..ஆசைக்கிளியை சேர்த்தமைக்கு கிளியின் சார்பாக நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
கேம் சூப்பர் சகோ!! பொழுது போகலைன்னா இதை விளையாடலாம்.என் படத்தையும் சேர்த்திருக்கிங்க.நன்றி உங்களுக்கு.//

தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி சகோதரி..வாழ்கவளமுடன்,வேலன்.

வேலன். said...

மைதீன் கூறியது...
ரொம்ப அருமையா இருக்கு, என் படம் இடம் பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.நன்றி வேலன் சார்//

நன்றி மைதீன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
புதுபுது வித்தியாசமான விளையாட்டை அறிமுகப்படுத்துவதுக்கு நன்றி சார்.

பதிவுக்கு நன்றி சார்ஃ//

நன்றி தாமஸ் ருபன் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

விஜய் கூறியது...
இன்ன சார் நம்ம டவுசர் அண்ணாத்த படத்த காணோம்//

முகமூடி இல்லாமல் இருக்காரே..பார்க்கலையா...தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

thenammailakshmanan கூறியது...
என் படத்தையும் பதிவில் சேர்த்ததற்கு நன்றி வேலன் ..

எதிர்பார்க்கவே இல்லை..

மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கு ..//

தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...வாழ்கவளமுடன்,வேல்ன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
என் படமும் இடம் பெற்றது மிக்க சந்தோஷம். சாப்ட்வேர் நல்ல டைம் பாஸ் .வாழ்த்துக்கள்......தலைவரே!!
//

நன்றி ஜெய்லானி சார்..வாழ்க வளமுட்ன்,வேலன்.

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
நல்ல விசயம்
நன்றி வேலன்//

நன்றி அரும்பாவூர்..ஆமா..உங்கள் படமும் இருக்கே கவனிக்கவில்லையா?.தங்கள் வருகைக்கும கருத்துக்கும ந்ன்றி..வாழ்கவளமுடன்,வேல்ன.

அண்ணாமலையான் said...

கலக்கறீங்க தல....

வேலன். said...

அண்ணாமலையான் கூறியது...
கலக்கறீங்க தலஃஃ

நன்றி அண்ணாமலைசார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Dear Velan Sir,

Nice game, good for children's improve their memory power.

Best wishes
Muthu Kumar.N

Engineering said...

அருமையான game ..... குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு நியாபக சக்தி அதிகபடுத்த சிறந்த game ........

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமையான பதிவு நண்பரே,பதிவுக்கு நன்றி !!

sarguru saba said...

நல்ல தகவல் சார்
மெமரி பவர்ஐ கூட்ட இது உதவும்
family game

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Nice game, good for children's improve their memory power.

Best wishes
Muthu Kumar.N//

நன்றி சார்..வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன்,வேலன்.

வேலன். said...

Engineering கூறியது...
அருமையான game ..... குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு நியாபக சக்தி அதிகபடுத்த சிறந்த game ........//

தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
அருமையான பதிவு நண்பரே,பதிவுக்கு நன்றி !!//

நன்றி பனித்துளி சங்கர் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

sarguru saba கூறியது...
நல்ல தகவல் சார்
மெமரி பவர்ஐ கூட்ட இது உதவும்
family game//

நன்றி சர்குர சபா சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருமையான பதிவு என் படத்தை இணைக்கமுடியுமா வேலன் சார்.காரல் டிரா வில் தமிழ் பான்ட் தரவிறக்கம் செய்வது எப்படி என்று தெரிந்தால் சொல்லுங்கள்.ப்ளீஸ்

வேலன். said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
அருமையான பதிவு என் படத்தை இணைக்கமுடியுமா வேலன் சார்.காரல் டிரா வில் தமிழ் பான்ட் தரவிறக்கம் செய்வது எப்படி என்று தெரிந்தால் சொல்லுங்கள்.ப்ளீஸ்//

அருமையாக இணைக்கலாம் நண்பரே...கோரல்டிராவில் தமிழ்பாண்ட் இணைப்பை பற்றி தனியே பதிவிடுகின்றேன் நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

Jaleela said...

என் பிள்ளைகளும் இதில் வந்து விட்டார்கள். ஹை ரொம்ப சூப்பரா இருக்கு, ரொம்ப சிரமம் எப்படி இப்படி எல்லாம்,

கலக்கலான கேம்

வேலன். said...

Jaleela கூறியது...
என் பிள்ளைகளும் இதில் வந்து விட்டார்கள். ஹை ரொம்ப சூப்பரா இருக்கு, ரொம்ப சிரமம் எப்படி இப்படி எல்லாம்,

கலக்கலான கேம்//
சரியா போச்சு. இப்போதுதான் உங்கள் பிள்ளைகளை பார்க்கின்றீர்களா...விளையாட்டில்கொண்டுவருவது சற்று சிரமம் தான்.கொஞ்சநேரம் செலவழித்தால் வந்துவிடும்.தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்ற சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...