வேலன்:-போட்டோக்களை எளிதாக வெட்டி எடுக்க



வழக்கமாக நாம் புகைப்படங்களை கட் 
செய்வதானால் போட்டோஷாப் உபNahகிப்Nghம்
ஆனால் போட்டோஷாப் உதவியில்லாமல் இந்த 
சாப்ட்வேரில் புகைப்படங்களை எளிதாக கட்
 செய்வதுடன் அல்லாமல் வேண்டிய பார்மட்டுக்கு
 மாற்றிக்nfhள்ளலாம்.. இந்த சாப்ட்வேரை 
பயன்படுத்த முதலில் இதனை 
nfhள்ளவும்.இந்த சாப்ட்வேரை 
நமதுகணிணியில்இன்ஸ்டால் செய்து ஓப்பன் 
செய்ததும் உங்களுக்குகீழ்கண்ட விண்Nlh 
ஓப்பன் ஆகும்.
இதில் கீழ்புறம் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய
 டிரைவும் அதற்கு அடுத்த கட்டத்தில் உங்கள்
;புகைப்படங்களின் பெயர்களும; வரும்.இதில்
 நீங்கள கட் செய்யவேண்டிய புகைப்படத்தை
 கிளிக் செய்யுங்கள்.இப்பாது மேலே உள்ள
 விண்Nlh வில் உங்களுக்கு ப்ரிவியு தெரியும்.
நான் மீனுடன் உள்ள மீன்nfhத்தி பறவையை
 தேர்வு செய்துள்ளேன்இதில பறவையை 
மட்டும் எப்படி கட் செய்வது என்று இப்Nghது
 பார்க்கலாம்படத்தின் நடுவில் கர்சரை வைத்து
 தேவையான அளவிற்கு படத்தில் 
தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள படத்தை
 பாருங்கள்.
இப்Nghது கீNo உள்ள கட்டங்களில் பாருங்கள்.
 கட் செய்த புகைப்படத்தை எந்த டிரைவில; 
சேமிக்க உள்ளீர்களா அதை தேர்வு செய்யுங்கள்.
 அடுத்து நீங்கள் கட் செய்யும் படம் எந்த
 பார்மெட்டில் (jpg,bmp,gif,tiff,png,emf,wmf)
மாற்றிக் nகாள்ளலாம்
அதைப்Nபாலவே நீங்கள் தேர்வு செய்த படம்
 உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் 
Select again கிளிக் செய்து மீண்டும்
கட் செய்து nகாள்ளலாம்
இதைப்Nபாலவே அடுத்த படம் வேண்டும் 
என்றாலும் நடுவில வைத்து கர்சரால் கிளிக் 
செய்ய அடுத்த படம; வரும்.
இப்Nபாது கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதில; மரங்nகாத்தியை தேர்வு செய்துள்ளேன்
தேர்வு செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-

பயன்படுத்திப்பாருங்கள்கருத்துக்களை கூWங்கள்.


வாழ்க வளமுடன்
வேலன்.


[];l; ghu; [hyp Nghl;Nlh:-


vd;idAk; cq;f $l tpisahl;by; Nru;j;Jf;nfhz;lhy;
jhd; ghy; jUNtd;.,y;iyd;dh ghy; ,y;iy....
,d;iwa Nghl;Nlh\hg; gpv];b igy; fPNo:-
bird; nra;jgpd; te;j Gifg;glk; fPNo:-


,jid gjptpwf;;f ,q;F fpspf; nra;aTk;.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

ஹாய் அரும்பாவூர் said...

சிறப்பான தகவல்
ஆனா என்ன தல ஒரே ஆங்கில எழுத்து கலந்து இருக்கு இதை சரி செய்யவும்

மீண்டும் சந்திப்போம்

Chitra said...

ஜாலி போட்டோ கமென்ட் புரியவில்லை. நிறைய coded message இருக்கு போல. :-)

மைதீன் said...

ஆங்கில எழுத்துக்கள் நிறைய கலந்து இருக்கு,தெளிவா புரியல.

Muthu Kumar N said...

வேலன் சார்,

நல்ல தகவல், இனி வெட்டி ஒட்டி வெட்டி விளையாடலாம் சுலபமாக போட்டோஷாப் மென்பொருள் இல்லாமேலேயே. தங்கள் மேலான பணி இன்றுபோல் என்றும் சிறக்க வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

ஜெய்லானி said...

ஃபயர் ஃபாக்ஸில் தெளிவாகவே இருக்கிறது . நன்றி......

Anonymous said...

பதிவில் குழப்பமான எழுத்துக்கள்...உபயோகமான சாஃப்ட்வேர்

Thomas Ruban said...

உபயோகமான சாஃப்ட்வேர் பதிவுக்கு நன்றி சார்.

பதிவு தெளிவு இல்லாமல் இருக்கு (unicode-UTF-8)சரியாக புரியவில்லை அதை என்னவென்று பாருங்கள் நன்றி சார்.

பெருங்காயம் said...

சார், புதிய ஃபாண்ட் பயன்டுத்திருங்க போல இருக்கு. தமிழ் எழுதியில் எழுதும் போது 'துh' நெடில் வராது. அதைப்போல இருக்கு.

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
சிறப்பான தகவல்
ஆனா என்ன தல ஒரே ஆங்கில எழுத்து கலந்து இருக்கு இதை சரி செய்யவும்

மீண்டும் சந்திப்போம்//
மைதீன் கூறியது...
ஆங்கில எழுத்துக்கள் நிறைய கலந்து இருக்கு,தெளிவா புரியல//
ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
பதிவில் குழப்பமான எழுத்துக்கள்...உபயோகமான சாஃப்ட்வேர்//
Thomas Ruban கூறியது...
உபயோகமான சாஃப்ட்வேர் பதிவுக்கு நன்றி சார்.

பதிவு தெளிவு இல்லாமல் இருக்கு (unicode-UTF-8)சரியாக புரியவில்லை அதை என்னவென்று பாருங்கள் நன்றி சார்.
//
விஜய் கூறியது...
சார், புதிய ஃபாண்ட் பயன்டுத்திருங்க போல இருக்கு. தமிழ் எழுதியில் எழுதும் போது 'துh' நெடில் வராது. அதைப்போல இருக்கு.//

அனைவர்கருத்தும் ஓன்றே..ஆனால் -குகூல் குரோம்-பயர்பாக்ஸில் -எக்ஸ்ப்ளோரரில் சரியாக வருகின்றது.
வழக்கமாக பிளாக்கில் நேரடியாக எழுதுவேன். இந்த முறை வேர்ட்டில் யுனிகோடில் எழுதி அதை பிளாக்கில் காப்பி செய்தேன்.அதனால் வந்த குழப்பம் தான்..அடுத்த பதிவி்ல் இந்த குழப்பம் வராது..தவறுக்கு மன்னிக்க வேண்டுகின்றேன். ஹாய் அரும்பாவூர்,மைதீன்,ஆர்.கே.சதீஷ்குமார்,தாமஸ்ரூபன்,மற்றும் விஜய் ஆகியோர்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
ஜாலி போட்டோ கமென்ட் புரியவில்லை. நிறைய coded message இருக்கு போல. :-)//
சகோதரிக்கு நான் பதிவில் போட்ட ஜாலி கமெண்ட்தான் இதுதான்.//
என்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொண்டால்தான் பால் தருவேன்.இல்லைன்னா பால் இல்லை//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

நல்ல தகவல், இனி வெட்டி ஒட்டி வெட்டி விளையாடலாம் சுலபமாக போட்டோஷாப் மென்பொருள் இல்லாமேலேயே. தங்கள் மேலான பணி இன்றுபோல் என்றும் சிறக்க வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
ஃபயர் ஃபாக்ஸில் தெளிவாகவே இருக்கிறது . நன்றி......//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பாஸ் பயர் பாக்ஸ் ல் தான் நானும் பார்கிறேன் குழப்பமாகத்தான் தெரிகிறது ஆனாலும் புரிந்து கொண்டேன்
corel draw யும் இதுபோல் விளக்கம் அளிப்பிர்களா

sumathi said...

ஹாய்,
நானும் இந்த போட்டோஷாப் பயன் படுத்திப் பார்த்தேன். நன்றாகத் தான் இருக்கிறது. வெட்டினேன்,ஒட்டினேன். சரி ஆனா ஒரே போட்டோவில் 2யும் பக்கத்தில் பக்கத்தில் வெட்டி ஒட்டமுடியுமா னு ட்ரை பண்ணேன் ஆனா முடியல.(அதாவது 2 வேற வேற போட்டோக்களை ஒரே போட்டோவில்) அதையும் விளக்க முடியுமா?Plz..

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி நண்பா,...

வேலன். said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
பாஸ் பயர் பாக்ஸ் ல் தான் நானும் பார்கிறேன் குழப்பமாகத்தான் தெரிகிறது ஆனாலும் புரிந்து கொண்டேன்
corel draw யும் இதுபோல் விளக்கம் அளிப்பிர்களா//

போட்டோஷாப் பாடமே இன்னும் 200பதிவிற்கு வரும். அது முடிந்ததும் கோரல்டிரா பார்க்கலாம்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி மணி சார்....வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

sumathi கூறியது...
ஹாய்,
நானும் இந்த போட்டோஷாப் பயன் படுத்திப் பார்த்தேன். நன்றாகத் தான் இருக்கிறது. வெட்டினேன்,ஒட்டினேன். சரி ஆனா ஒரே போட்டோவில் 2யும் பக்கத்தில் பக்கத்தில் வெட்டி ஒட்டமுடியுமா னு ட்ரை பண்ணேன் ஆனா முடியல.(அதாவது 2 வேற வேற போட்டோக்களை ஒரே போட்டோவில்) அதையும் விளக்க முடியுமா?Plz..//

அதற்கும் சாப்ட்வேர் உள்ளது அதையும் பதிவிடுகின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
மிக்க நன்றி நண்பா,...
நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

Jaleela Kamal said...

மிகவும் அருமையான் பயனுள்ள பகிர்வு

Jaleela Kamal said...

எனக்கும் பார்க்க ஆங்கில எழுத்துகக்ள் கலந்து தான் வருகிறது.

வேலன். said...

Jaleela கூறியது...
மிகவும் அருமையான் பயனுள்ள பகிர்வு//

நன்றி சகோதரி...வருகைக்கும் கருத்துக்கும நன்றி...வாழ்க வளமுடன்்்.வேலன்.

வேலன். said...

Jaleela கூறியது...
எனக்கும் பார்க்க ஆங்கில எழுத்துகக்ள் கலந்து தான் வருகிறது//

சின்ன தவறு மன்னிக்கவும் சகோதரி..வாழ்க வளமுடன். வேலன்.

Rizwan Farook said...

Superb boss keep it up

Related Posts Plugin for WordPress, Blogger...