வேலன்- மவுஸில் ஸ்கேட்டிங் செய்ய

சாப்ட்வேர்களை பற்றியே பதிவிட்டிருந்தால் புதியவர்களுக்கு கணிணியில் உள்ள சின்ன சின்ன வசதிகள் பற்றி தெரியாமல் போய்விடும்.இன்றைய பதிவில் புதியவர்களுக்காக அதனை காணலாம்.ஸ்கேட்டிங் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.நமது மவுஸையும் ஸ்கேட்டிங் செய்யவைக்கலாம்.நீங்கள் ஸ்கோரல் வீல் உள்ள மவுஸ் உபயோகிப்பவர்களாக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு அவசியம் பயன்படும்.பொதுவாக நாம் ஒரு நீண்ட பக்கத்தினை பார்க்கையில் -படிக்கும் சமயத்தில் சைட் பாரில் உள்ள கட்டத்தினை அழுத்திஇழுக்க பக்கங்கள் நாம் பார்கவிரும்பும் பக்கத்திற்கு  முன்போ-பின்போ சென்றுவிடும்.இப்போதுதான் இந்த ஸ்கோரல் வீல் உள்ள மவுஸ் நமக்கு உதவ வருகின்றது.எதாவது ஒரு இடத்தில் வைத்து மவுஸில் உள்ள ஸ்கோரல் வீலை அழுத்திப்பிடிக்கவும்.இப்போழுது நமது கர்சரானது இரு அம்புகுறிகொண்டதாக மாறிவிடும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
இப்போழுது விஐல அழுத்தியவாறு மவுஸை முன்புறம் லேசாக தள்ளினால் அந்த திசையில் நமது டெக்ஸ் நகரத்துவங்கும்.தேவையான இடம் வந்ததும் கர்சரை எதிர் திசையில் நகர்த்த டெக்ஸ்ட் நகர்வது நின்றுவிடும்.இந்த வசதி அனைத்து புரோகிராம்களிலும் வேலை செய்யாது என்றாலும் இமெயில் புரோகிராம்களிலும் வேர்ட்களிலும் மற்றும் சில இணைய தளங்களிலும் வேலை செய்கின்றது. ஒரு முறை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

kugan said...

<< Flash Game Developers க்கு இது ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ்>>
Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers (http://dollygals.com/developers) கிளிக் பண்ணுங்க.

Tamil Stories in Tamil said...

அருமையான பதிவு... இதையும் படிக்கவும் http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_5577.html

தங்கம்பழனி said...

ரொம்ப நல்லா கத்துத் தர்றீங்க.. வேலன் சார்..! நிச்சயம் புதியவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய சங்கதிதான்..

தங்கம்பழனி said...

அப்படியே நம்ம தளத்துக்கு வந்து ரொம்ப நாளாச்சு..

ஒரு பதிவு போட்டருக்கேன்..

இந்தப் பதிவைப் படித்து தங்களின் மேலான கருத்துக்களையும்,ஓட்டும் போட்டிங்கன்னா நல்லாருக்கும்..

இப்பவே இல்லை.. உங்களுக்கு நேரமிருந்தா மட்டும்..!! அதுவும் பிடிச்சிருந்தா மட்டும்.

இணைப்பு:
http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html

வேலன். said...

//

நன்றி குகன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Tamil Stories in Tamil said...
அருமையான பதிவு... இதையும் படிக்கவும் http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_5577.html
ஃஃ//

படித்துப்பார்த்தேன் தமிழ்
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி said...
ரொம்ப நல்லா கத்துத் தர்றீங்க.. வேலன் சார்..! நிச்சயம் புதியவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய சங்கதிதான்..
//

தங்கம்பழனி said...
அப்படியே நம்ம தளத்துக்கு வந்து ரொம்ப நாளாச்சு..

ஒரு பதிவு போட்டருக்கேன்..

இந்தப் பதிவைப் படித்து தங்களின் மேலான கருத்துக்களையும்,ஓட்டும் போட்டிங்கன்னா நல்லாருக்கும்..

இப்பவே இல்லை.. உங்களுக்கு நேரமிருந்தா மட்டும்..!! அதுவும் பிடிச்சிருந்தா மட்டும்.

இணைப்பு:
http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html
//

வாங்க தங்கம் பழனி...
தங்கள் வருகைககும் கருத்துகு்கும் நன்றி..அவசயம் வந்து கருத்துரை போடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

thiyagu's blog said...

its very usefull... i visit ur blog in most of time for how to use such a software...its very simple and easy to use...thanks for ur valuable service..

Related Posts Plugin for WordPress, Blogger...