வேலன்-சிலிம் ப்ரவுஸர்.


விதவிதமான ப்ரவ்சர்கள் இருந்தாலும் நிறைந்த வசதி-குறைந்த அளவில் இந்த சிலிம் ப்ரவ்சர் உள்ளது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


இதில் முதலில் உள்ள பைல் டேபினை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் நாம் பார்க்கும் இணைய பக்கத்தின் சேவ் செய்வதுடன் -புகைப்படம் இல்லாமலும் - பக்கம் மட்டுமோ சேமிக்கலாம்.இணைய பக்கத்தினை இ-மெயி்ல் அனுப்பலாம்.
இதில் உள்ள பெவரைட் கிளிக் செய்வது மூலம் வேண்டிய இன்னபிற வசதிகளையும்பெறலாம். 
ஜிமெயில் -மேப் -முதலிய பிற வசதிகளையும் எளிதில் பெறலாம்.

 மொழிபெயர்ப்பையும் எளிதில் செய்யலாம்.

சின்ன சாப்ட்வேரில் பலபல வசதிகள் உள்ள இதனை பயன்படுத்த பயன்படுத்த ஆச்சரியங்கள் நமக்கு தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
இந்த ஸ்லிம் ப்ரவ்சரில் உள்ள வசதிகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள 
இங் குகிளிக் செய்யவும்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

கிராமத்து காக்கை said...

பயனுள்ள பதிவு சார்
வாழ்த்துக்கள்

Shanmugam Rajamanickam said...

நல்ல பதிவு நண்பரே...
தொடருங்கள்.....

lovelyramesh said...

சார் நான் ரமேஷ் உங்க நியூ நண்பன் உங்க பதிவு எல்லாம் நன்றாக உள்ளது வாழ்த்துகள்
ஒரு பாட்டுல இருந்து வரிகள் தனியாகவும் இசை தனியாகவும் பிரிக்க எதாவது மென்பொருள் உள்ளதா
இருந்தால் பதிவிடுங்க சார் plz

மாய உலகம் said...

நல்ல பதிவு சார் வாழ்த்துக்கள்

ஸ்ரீதர் said...

நல்ல பதிவு நண்பரே!ஓய்வாக இருக்கும் நேரத்தில் என் வலைப்பூவிற்கு வருகை தாருங்கள்.உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்!

Unknown said...

velan naan photoshop padithirukkiren but ungaludia pathivul puriyumpadi ullathu. pls photoshop5,6,7,endru varisiyaha pathiyavum.thanksforu.freephotoshopdownload saivathu eppadi?

Related Posts Plugin for WordPress, Blogger...