வேலன்-பயிர்கள் vs பூச்சியினங்கள்.

பயிர்களை பூச்சிஇனங்கள் அழித்துவிடும். பூச்சிகளிடம் இருந்து நாம் பயிர்களை காப்பாற்றவேண்டும். ஒவ்வொரு லெவல் செல்ல செல்ல நமக்கு விதவிதமான அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே செல்லும். 45 எம்.பி.கொள்ளளவு கொண்டஇதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள்இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டோவில் உங்களது பெயரை தட்டச்சு செய்யுங்கள்.
நடந்துவரும் பூச்சி வகைகளை அழித்துக்கொண்டே இருங்கள்.

இறுதியில் வெற்றி பெறுங்கள். ஒவ்வொரு படிநிலை செல்ல செல்ல வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும் விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

7 comments:

மாணவன் said...

விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு நன்றிங்க வேலன் சார்

Anonymous said...

நான் உங்கள் பதிவுகளை தற்பொழுது 2 மாதத்தின் முன்பு தான் பார்க்க முடிந்தது , ஹய்யோ ஹய்யோ! எனக்கு கையும் ஓடல...காலும் ஓடல,
எப்போ net open பண்ணினாலும் உங்கள் பதிவை பார்த்துவிட்டு தான் மற்றதை பார்க்க ஆரம்பிக்கிறேன், ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே .
நன்றியுடன்,
M.Rajesh

சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி.

வேலன். said...

மாணவன் said...
விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு நன்றிங்க வேலன் சார்
ஃஃ

நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

rajesh said...
நான் உங்கள் பதிவுகளை தற்பொழுது 2 மாதத்தின் முன்பு தான் பார்க்க முடிந்தது , ஹய்யோ ஹய்யோ! எனக்கு கையும் ஓடல...காலும் ஓடல,
எப்போ net open பண்ணினாலும் உங்கள் பதிவை பார்த்துவிட்டு தான் மற்றதை பார்க்க ஆரம்பிக்கிறேன், ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே .
நன்றியுடன்,
M.Rajeshஃஃ

மாய உலகத்திலிருந்து வெளியில் வந்து பாருங்கள். இன்னும் பல் அதிசயங்களை காண்பீர்கள். உங்கள் அன்புக்கும்-வாழத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
பகிர்வுக்கு நன்றி.
ஃஃ

நன்றி குமார் சார்...
குழந்தைகளுக்கு விளையாட டவுண்லோடு செய்து கொடுத்தீர்களா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

Hari said...

Interesting Game...

Expect More Game Post From You

By
Hari

Related Posts Plugin for WordPress, Blogger...