வேலன்:-மேஜிக் காலண்டர்.

கடலில் முத்து எடுப்பவர்களுக்கு சில சமயம் விலை மதிப்பில்லா அரிய முத்து கிடைக்கும். அதுபோல் சாப்ட்வேர்களில் குறைந்த அளவில் நிறைய வசதிகளை கொண்ட இந்த சாப்ட்வேரினை சொல்லலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
Maths Utilities - சயிண்டிபிக் கால்குலேட்டர் முதல்கொண்டு  கணிதத்தில் வரும் அனைத்துவிதமான கால்குலேட்டர்களும் இதில் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மாணவர்களுக்கு பயன்படும் Geometry Calculator ல் பக்க அளவுகளை கொடுத்து அதன் ஏரியா -ஆங்கில் (கோணம்) -பரப்பளவு ஆகியவற்றை எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
Magic Squares என்கின்ற காலத்தில் நீங்கள் 2 க்கு மேற்பட்ட எண்ணிக்கையை தட்டச்சு செய்யும் போது அதே எண்ணிக்கை கொண்ட காலம் மற்றும் ரோ அடங்கிய எண்கள் கிடைக்கும். அதன் கூட்டுத்தொகையை மேலிருந்து கீழாகவோ -வலமிருந்து இடமாகவோ -குறுக்கு வாட்டத்திலோ என எப்படி நீங்கள் கூட்டினாலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள தொகை உங்களுக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

Other Utilities என ஒரு டேபினை கொடுத்துள்ளார்கள். அதில் Sun and Moon Data -இதன் மூலம் அன்றைய சூரிய உதயம் -அஸ்தமனம் -நிலவின் நிலைகளை அறிந்தகொள்ளலாம். Average Speed.இதன் மூலம் ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு நீங்கள் எவ்வளவு வேகத்தில் சென்றால் எவ்வளவு நேரத்தில் அங்கு சென்று அடையலாம் என் எளிதில் கணக்கிடலாம்.Fuel Consumption -பெட்ரோல் விலை உயரும் இந்த காலத்தில் நீங்கள் எவ்வளவு பெட்ரோல் போட்டீர்கள் எவவளவு கிலோ மீட்டர் சென்றீர்கள்-உங்கள் வண்டியின் பெட்ரோல் கன்சப்ஷன் எவ்வளவு என எளிதில் அறிந்துகொள்ளலாம். Global Distances -நீங்கள் புதுமண தம்பதியராகவோ வேலைகாரணமாக வெளியூரில் வசிப்பவராகவோ இருக்கலாம்.உங்கள் பிரியமானவர்களுக்கும் உங்களுக்கும் இடைய உள்ள வான்வெளி தூரத்தை எளிதில் அறிந்துகெகாள்ளலாம். Travelling Salesman Problem - விற்பனை பிரதிநிதியின் ப்ராப்ளம் அறிந்துகொள்ளலாம்.Currency Converter - உங்களிடம் உள்ள கரண்சியின் மதிப்பை எளிதில் அறிந்துகொள்ளலாம்.Financial Calculator -பெருளாதாரத்தை கால்குலேட் செய்துகொள்ளலாம்.Paper Weight Converter - Unit Converter -அலகுகளை எளிதில் கன்வர்ட் செய்து கொள்ளலாம்.Bac Calculator -Biothem Calculator -BMI calculator -உங்கள் உயரம் -எடை கொண்டு நீங்கள் சராசரி உயராமானவரா -உங்கள் எடை சரியானதா என அறிந்துகொள்ளலாம்.Ovealtion Calculator -மகளிர் சம்பந்தமான கால்குலெட்டர்..Pregnancy Calculator -கருவுற்ற தேதியிலிருந்து குழந்தை பிறந்ககும் தேதியினை உத்தேசமாக அறிந்துகொள்ளலாம்.புதுமண தம்பதியினருக்கு அவசியமான ஒன்றாகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 Sun and Moon Data -இதன் மூலம் அன்றைய சூரிய உதயம் -அஸ்தமனம் -நிலவின் நிலைகளை அறிந்தகொள்ளலாம்
Pregnancy Calculator -கருவுற்ற தேதியிலிருந்து குழந்தை பிறந்ககும் தேதியினை உத்தேசமாக அறிந்துகொள்ளலாம்.புதுமண தம்பதியினருக்கு அவசியமான ஒன்றாகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
படிக்கும் மாணவர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் மிகவும் பயன்தரும் காலண்டர் இது..பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

15 comments:

கணணிக்கல்லூரி said...

Good

cheena (சீனா) said...

அட இவ்வளவு வசதிகளா ? பிரமிக்க வைக்கிறது ...... பௌஅன் படுத்துவோம் - பகிர்வினிற்கு நன்றி வேலன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

VANJOOR said...

DEAR VELAN,

THANK YOU.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லது தலைவரே...

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள மென்பொருள் ! நன்றி ! வாழ்த்துக்கள் !

sakthi said...

அருமை அண்ணா

ludba said...

நிச்சயமாக முத்து தான் , நன்றி வேலன் ஸார்

வேலன். said...

கணணிக்கல்லூரி said...
Goodஃஃ

நன்றி நண்பரே...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

cheena (சீனா) said...
அட இவ்வளவு வசதிகளா ? பிரமிக்க வைக்கிறது ...... பௌஅன் படுத்துவோம் - பகிர்வினிற்கு நன்றி வேலன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாஃஃ

நன்றி சீனா சார்..நீண்ட நாட்களுக்கு பிறகு கருத்துரைக்க வந்துள்ளீர்கள்.தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி..
வாழ்கவளமுட்ன்
வேலன்.

வேலன். said...

VANJOOR said...
DEAR VELAN,

THANK YOU.ஃஃ

நன்றி சார்..
வாழ்கவளமுடன்
வேலன.

வேலன். said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
நல்லது தலைவரே...ஃஃ

நன்றி சௌந்தர் சார்.
வாழ்கவளமுடன்
வேலன.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
பயனுள்ள மென்பொருள் ! நன்றி ! வாழ்த்துக்கள் !ஃஃ

நன்றி தனபாலன் சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
அருமை அண்ணாஃஃ

நன்றி சக்தி சார்.
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

ludba said...
நிச்சயமாக முத்து தான் , நன்றி வேலன் ஸார்ஃஃ

தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.

Richardson said...

கவிதை வீதி... // சௌந்தர் // said... நல்லது தலைவரே...ஃஃ நன்றி சௌந்தர் சார். வாழ்கவளமுடன் வேலன.

Related Posts Plugin for WordPress, Blogger...