வேலன்:-ஆறுவிதமான கணித சாப்ட்வேர்கள்.

கணிதத்தை பற்றி இணையத்தில் தேடிகொண்டிருக்கையில் இந்த வலைதளம் கிடைத்தது. கணிதத்தில் பயன்படுத்தப்படும் ஆறுவிதமான கணக்குகளை இந்த சாப்ட்வேர்கள் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம். இதனை பதிவிறக்கம செய்ய இங்கு கிளிக் செய்யவும்.முதலில் ஸ்கேயர் ரூட் பற்றி பார்க்கலாம். இதில் உள்ள என்டர் நம்பர் என்பதில் நமக்கு தேவையான எண்ணை தட்டச்சு செய்யவும். அநத எண்ணுடைய வர்க்க மூலம்;,வர்க்கம்,கியூப்.கியூப் ரூட் என எல்லாம் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.நான் 0.016 எண்ணை தட்டச்சு செய்துள்ளேன்.

Square (Root), Cube (Root) Calculator
Calculate Square and Square Root, Cube and Cube Root of any number easily.


அதனைப்போலவே 7 என்கின்ற எண்ணையும் தட்டச்சு செய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்து டிவைசபிலிட்டி கால்குலேட்டர். ஒரு எண்ணை வகுக்க முடியுமா ? மீதி எவ்வளவு வரும் என எளிதில் கண்டுபிடிக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
Divisibility Calculator
Calculate divisible of numbers and learn Divisibility Rules.இதனைப்போலவே nth root calculator -ம் அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
  
nth Root Calculator
Calculate nth Root of any number easily.

அதப்போலவே Prime Factor Calculator அறிந்துகொள்ளலாம். 
Prime Factor Calculator
Calculate prime factors of any numbers.

 பகு எண்கள் -பகா-எண்களையும் அறிந்துகொள்ளலாம்.
Prime, Non-Prime Numbers
Calculate Prime and Non-Prime numbers. ஸ்டாப் வாட்ச்சும் இதில் உள்ளது. 
MBA Stopwatch
Stopwatch with split-seconds, seconds, minutes and hours.

மேலும் விவரம் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

வரலாற்று சுவடுகள் said...

நல்ல தகவல் நண்பா பகிர்வுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவிறக்கம் செய்கிறேன்...
நன்றி சார் !

என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

அன்பை தேடி,,அன்பு said...

பலருக்கும் பயன்படும் பதிவு

வேலன். said...

வரலாற்று சுவடுகள் said...
நல்ல தகவல் நண்பா பகிர்வுக்கு நன்றி!

//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
பதிவிறக்கம் செய்கிறேன்...
நன்றி சார் !

என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

நன்றி தனபாலன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

அன்பை தேடி,,அன்பு said...
பலருக்கும் பயன்படும் பதிவுஃஃ

நன்றி அன்பு சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...