வேலன்:-விவசாய பண்ணையில் பயிர்செய்யலாம் வாங்க -விளையாட்டு

ஒயாத சத்தம்.காற்று கூட நுழைய முடியாத வீடுகள் - இயந்திரதனமான வாழ்க்கை - டென்ஷன் மனது -இவைகளை தவிர்தது சுற்றிலும் விதவிதமான தோட்டங்கள் - எப்போழுதும் ஜில்லென்று காற்றுவீசும் காற்றோட்டமான வீடு..நகர வாழ்க்கையை தவிர்த்து இயற்கையாக வாழலாம் வாருங்கள்.இந்த பண்ணை வீட்டை உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ள .இங்கு கிளிக் செய்யவும்.


ஒருதோட்டத்தில் நீங்கள் என்ன என்ன வேலைகள் செய்வீர்களோ அந்த வேலைகள் அனைத்தும் இந்த தோட்டத்தில் நீங்கள்செய்து மகிழலாம்.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றவரெல்லாம் தொழுதுண்டு பின்செல்லுவர்-என்ற குறளுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு விவசாயத்தை பற்றி சொல்லிகொடுக்கலாம்.எப்போழுதும் துப்பாக்கியில் சுடும் விளையாட்டு - கார் ரேஸ் விளையாட்டு-கிரிக்கெட் விளையாட்டு என விளையாடுவதை தவிர்த்து இதுபோல விளையாட்டுக்களை விளையாட சொல்வது மூலம் விவசாயத்தின் அருமைகளை அவர்களுக்கு உணர்த்தலாம். விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளையாடிப் பார்க்கின்றேன். நன்றி ! வாழ்த்துக்கள் !

guna said...

torrent file not open ? pls what next

BANU NIYAZ said...

nalla wishayangalai adikkadi podukinreegargal Romba thanks

வரலாற்று சுவடுகள் said...

வாய்ப்பு கிடைக்கும் போது ஆடுகிறேன் விளையாடுகிறேன்!

மச்சவல்லவன் said...

விவசாயம் இனிமேலாவது கத்துகிறேன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
விளையாடிப் பார்க்கின்றேன். நன்றி ! வாழ்த்துக்கள் ஃஃ

நன்றி தனபாலன் சார்..பயிரை விளையவைத்து அறுவடை செய்து எனக்கும்பார்சல் அனுப்பிவையுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

guna said...
torrent file not open ? pls what nextஃஃ

நீங்கள் எந்த டோரண்ட உபயோகிக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. வேறு டோரண்ட் மூலம் முயற்சிசெய்துபார்கக்வும். நன்றி..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

BANU NIYAZ said...
nalla wishayangalai adikkadi podukinreegargal Romba thanks

நன்றி சகோ..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

வரலாற்று சுவடுகள் said...
வாய்ப்பு கிடைக்கும் போது ஆடுகிறேன் விளையாடுகிறேன்!ஃஃ

விணையாடிபாருங்கள் நண்பரெ...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
விவசாயம் இனிமேலாவது கத்துகிறேன்.ஃ

நன்றாக கற்றுக்கொண்டபின் சொல்லுங்கள். சேர்ந்து பயிர் செய்ய்லாம்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Gnana Boomi said...

நண்பரே, நல்ல பயனுள்ள பல பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். இப்பதிவில் டாரெண்ட் ஒன்றின் தொடர்பைக் கொடுத்துள்ளீர்கள். அவைகளில் பெரும்பான்மையானது பைரேட்டட் எனப்படும் திருட்டு சம்பந்தப் பட்ட அல்லது லைசென்ஸை ஹேக் செய்யப்பட்டவையாக இருக்கும். கவனம்!

நன்றி
ஞானபூமி.காம் (GnanaBoomi.com)

Related Posts Plugin for WordPress, Blogger...