வேலன்:-வீடியோக்களை காப்பி செய்ய(Video Capturer)

 நண்பர் ஒருவர் ஒரு வீடியோ சிடி கொண்டுவந்து கொடுத்தார். அதில் உள்ள வீடியோவினை பார்க்க முடிந்தது. ஆனால் காப்பி செய்ய முடியவில்லை. அதனை எவ்வாறு காப்பி செய்யலாம் என பார்த்தபோது இந்த சின்ன சாப்ட்வேர் கிடைத்தது. 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Window,Region,Desktop என மூன்றுவிதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம். பின்னர் இதில் உள்ள Start பட்டனை கிளிக் செய்தபின் டாக்ஸ்பாரில் அமரந்துகொள்ளும். பின்னர் நாம்நமது வீடியோவினை ஓடவிடவேண்டும். வீடியோ முடிந்ததும் இதில் உள்ள ஸ்டாப் பட்டனை கிளிக் செய்யவும்.இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும. இதில்நமது வீடியோ Processing ஆவதை கவனிக்கலாம்.
நீங்கள் சேமித்த இடத்தில் உங்களது வீடியோ இருப்பதை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள செய்தி நண்பரே.

thiruthiru said...

ஆனால் ஆடியோ இல்லாமல் பதிவாகிறதே?

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் said...
பயனுள்ள செய்தி நண்பரே.ஃஃ

நன்றி குணசீலன் சார்..வீஷேஷங்கள் ஏதேனும் உண்டா...!
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

thiruthiru said...
ஆனால் ஆடியோ இல்லாமல் பதிவாகிறதே?

செட்டிங்ஸ்ஸில் ஏதேனும் மாற்றங்கள் செய்துள்ளீர்களா என்று பாருங்கள்.எனக்கு சரியாக வந்தது..
வாழ்க வளமுடன்
வேலன்.

Anonymous said...

Please tell me how to download veervr videos i can not ...

Unknown said...

நல்ல பதிவு. மேலும் ஒரு வீடியோ file இல் ( 1080P mkv file) ஆடியோ பகுதியை நீக்கி விட்டு வேறொரு வீடியோ file இல் உள்ள (avi file )ஆடியோ replace செய்ய ஏதாவது சாஃப்ட்வேர் உள்ளதா? தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வேலன். said...

Anonymous said...
Please tell me how to download veervr videos i can not .

தங்கள் கேட்ட வீடியோவினை டவுண்லோடு செய்வது என பதிவிடுகின்றேன்.தங்கள் பெயர் குறிப்பிட்டால் நன்றாக இருந்திருக்கும்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Asraf khan said...
நல்ல பதிவு. மேலும் ஒரு வீடியோ file இல் ( 1080P mkv file) ஆடியோ பகுதியை நீக்கி விட்டு வேறொரு வீடியோ file இல் உள்ள (avi file )ஆடியோ replace செய்ய ஏதாவது சாஃப்ட்வேர் உள்ளதா? தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஃஃ

நீங்கள் கேட்ட வசதிகள் மட்டும் அல்லாது வீடியோவில் கூடுதல் வசதிகள் உள்ள சாபட்வேர் அடோப் பிரிமியர்...நீங்கள் வீடியோவில் சிறந்த நிபுணராக அந்த சாப்ட்வேரினை பயன்படுத்தலாம்.உங்கள் தேவைகள் அனைத்தும் அது நிறைவேற்றும.பயன்படுத்திப்பாருங்கள்.தங்கள் வருகைக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...